ராஜா ராணியில் இன்று… சரவணன் சந்தியாவை பின்தொடர்ந்து செல்கிறார். இது சந்தியாவுக்கு தெரியவில்லை. Avargl சென்ற பேருந்து பஞ்சர் ஆனதால் அனைவரையும் இரஙக சொல்கிறார்கள். சிவகாமி வீட்டிற்க்கு சந்தியாவின் தோழி அணித்தா வருகிறார். அனைவரும் அவரது வீட்டிற்கே சந்தியா சரவணன் இருவரும் சென்றதாக கூற. அவரும் திரும்ப கிளம்பி விட்டார். பின் பாஸ்கர் மற்றும் அவரது அம்மா வருகிறார்கள். எதற்காக திரும்ப சிவகாமி வீட்டிற்க்கு வர வேண்டும்? என்ன பிரச்சினையாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க ….