ராஜா ராணியில் இன்று…. சிவகாமி பிடிவாதமாக சரவணன் சந்தியா இருவர் மேலும் கோபத்தில் உள்ளார். ரவி யும் சமாதானம் செய்து பார்த்தார்,முடியவில்லை. சரவணன் சந்தியா இருவரும் பெரும் ஆபத்தில் தப்பியது பெரிதாக படவில்லை. சந்தியாவிற்கு சரவணன் துணையாக நிற்பதே சிவகாமி க்கு வருத்தம். பின் சந்தியா சிவகாமியை சமாதானம் செய்கிறார். பார்வதி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து சாப்பிட வைக்கிறார். பின் சிவகாமி சரவணன் இடம் பேசி மன்னித்து அனைவரும் சாப்பிட வருகிறார்கள். விக்கி ஏதோ திட்டத்துடன் பாஸ்கர் முன் நல்லவனாக நாடகம் ஆடி நண்பன் ஆகிறார். விக்கி பாஸ்கரிடம் என்ன பேசினார்? என்ன நடந்தது? காணொளியை பார்க்க….