ராஜாராணியில் இன்று…. சரவணன் தன் அப்பாவிடம் பேசி மகிழ்கிறார். அனைத்து பிரச்சனைகளும் முடிந்ததை கூறி…. பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இரவு தூங்க போகையில் பார்வதி விக்கி யை நினைத்து கனவு கண்டு பயந்து எழுகிரர். தனக்கு பயமாக இருப்பதாக கூறுகிறார் சந்தியா மற்றும் சரவணனிடம். பின் சந்தியா அவருடன் வந்து தூங்குவதாக கூறி வருகிறார். அர்ச்சனா விற்கு நாளை பிறந்த நாளைக்கொண்டாட சினிமா விற்கு செல்ல திட்டம் போடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும். காணொளியை பார்க்க….