Mouna Ragam 2 Today Episode Review | 28.09.2021 | Vijaytv

mounaragam2.28.09.2021
மௌனராகமில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் தேனிலவு செல்ல கிளம்புகிறார்கள். சத்யாவை பத்திரமாக இருக்குமாறு மல்லிகா கூறினார். பின் கிளம்பும் நேரத்தில் ஆரத்தி எடுத்து வழியனுப்ப நினைத்தார் மல்லிகா. அதில் நெருப்பை கண்டதும் அளருகிரார் வருண். இதை பார்த்த மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் நெருப்பை அனைத்து வருணை படுக்க வைகிறார்கள். பின் ஷீலா மல்லிகாவிடம் வருணிற்கு பெரிய பிரச்சினை இருப்பது போலவும், திருமணமே ஆகாது என நினைத்ததாகவும் மல்லிகாவை குழப்பிவிடுகிறார். மல்லிகா என்ன நினைத்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..