’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Yennanga Sir Unga Sattam Movie Second Single Out

Yennanga Sir Unga Sattam Movie Second Single Out

’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ’80 கிட்ஸ்’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் அவர்களின் தயாரிப்பில், ’உரியடி’ படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்த, பிரபு ஜெயராம் அவர்களின் இயக்கத்தில், கார்த்திக், அயிரா, சவுந்தர்யா பால நந்தகுமார், ரோகினி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படத்தின் ‘80 கிட்ஸ்’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

“ உரியடி, காடு, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்த பிரபு ஜெயராம் அவர்கள் அவரின் தனித்திறமையை இந்த படத்தில் நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பாடலை பொறுத்தவரை நன்றாகவே வந்திருக்கிறது. படத்திற்கு இடம் பொருள் டீம் சார்பாக வாழ்த்துக்கள் “

About Author