Mouna Ragam 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

மௌனராகம் தொடரில் இன்று, சத்யா வருணிடம் தான் கிளம்புவதாக கூறினார். அதற்கு வருண் உன் விருப்பம் போல் இரு, உன் சந்தோசம் எனக்கு மிகவும் முக்கியம். அதனால் நீ உன் அம்மாவோட இருப்பது தான் சரி என்றார். பின் சத்யா இருந்த நாட்கள் தான் அவரின் வாழ்வில் நடந்த சந்தோசமாக நாட்கள் அதை இழக்க போவதாகவும் கூறினார். அனைத்தையும் கேட்டு கிளம்புகிறார் சத்யா. பின் சத்யாவை கொடைக்கானல் செல்ல அழைக்கிறார் மல்லிகா. ஆனால் அவருடன் வருவதற்கு மறுக்கிறார் சத்யா. சத்யா இங்கு சந்தோசமாக இருப்பதாகவும், எனக்கு இங்கு எந்த பிரச்சனையும் இல்லை வருனை விட்டு வர மாட்டேன் எனவும் கூறிவிட்டார். இதை கேட்ட வருண்,தருண், மனோகர் அனைவரும் சந்தோசம் அடைந்தனர். ஷீலாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author