ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா சரவணன் மற்றும் குடும்பத்தில் அனைவரும் சினிமாவிற்கு கிளம்பி தேட்டர்க்கு போய் சேர்ந்தனர். அங்கு ஒரு சில பேர் பெண்களை கேலி செய்து புகைப்படம் எடுப்பதுவுமாக இருந்தனர். அதை கவனித்த சந்தியா அதை தட்டி கேட்டார். அவர்களை அடிக்கவும் செய்தார். சந்தியாவை தேடி வந்த சரவணன் இதை பார்த்ததும் அவர்களை அடித்து துறத்திவிட்டார். பின் அனைவரும் படம் பார்க்க அமர்ந்தனர். அப்போது சந்தியா கண்ணில் தூசி பட்டதால் சரவணன் அதை ஊதிவிட்டார். இதை அறைகொரையாக பார்த்த சிவகாமி அவர்கள் முத்தமிட்டுக்கொள்வதாக எண்ணினார். இதனால் கோபம் அடைந்து பாதியில் படத்தை விட்டு வெளியேறினார். பின் வீட்டிற்க்கு வந்து அனைவர் முன்னிலும் சரவணனை சந்தியா தான் கெடுத்துவிட்டதாக கூறுகிறார். அடுத்து என்ன நடந்தது?
காணொளியை பார்க்க….