Mouna Ragam 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் கோவிலில் பாட்டு பாடி முடித்ததும் மல்லிகா அவரை கிளம்ப சொன்னார். ஆனால் கத்திக்கிர்க்கு கிளம்ப மனசு வரவில்லை. மல்லிகா பிரசாதம் வாங்க சென்ற போது சுகுமாரிடம் கார்த்திக் கொஞ்சம் பணம் கொடுத்து மல்லிகாவின் வைத்திய செலவிற்கு உபயோகிக்குமாரு கூறினார். பின் கார்த்திக்கை காரில் ஏறினார் மல்லிகாவின் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது அதே கோவிலுக்கு வருண் தருண் சத்யா மூவரும் வந்தனர். கார்த்திக் அவர்களை பார்த்தார். ஆனால் அவர்கள் இவரை கவனிக்கவில்லை. பின் மூவரும் மல்லிகா வீட்டிற்கு சென்றனர். மல்லிகா சத்யாவை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். வெளியில் வந்து வருண் தருண் இருவரையும் வீட்டிற்குள் அழைத்தார்.பின் சத்யாவை பார்க்க ஊரில் உள்ள குழந்தைகள் கூட வந்து பார்த்தனர். ஸ்ருதி மற்றும் ருக்மணி இருவரும் சத்யாவின் வீட்டை தேடி அலைந்தனர். பாட்டு சொல்லிக்கொடுக்கும் சத்யா வீடு என்று கேட்டு கேட்டு அந்த கோவிலுக்கு அருகில் வந்துவிட்டனர்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author