ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தான் செய்த சமையலை நடுவர்களுக்கு கொடுத்தார். கம்மியாக செய்திருப்பதை பார்த்த நடுவர்கள்,இது சமையல் போட்டி, இதற்கு இறக்க குணம் பார்த்து மதிப்பெண் போட படாது என்று கூறினார்கள். பின் சந்தியாவின் நடந்தவை அனைத்தையும் கூறினார் சரவணன். பின் இருவரும் போட்டி முடிவுக்காக காத்திருந்தார்கள். அதில் சரவணன் தேர்ச்சி பெற்றார். இந்த உதவும் மனப்பான்மை இருக்கிறதா என்று சோதிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடு செய்ததாக கூறினார்கள். பின் இந்த சந்தோசமான செய்தியை சிவகாமிக்கு அழைத்து கூறினார் சந்தியா. சரவணனுக்கு வீட்டில் அனைவரும் வாழ்த்து கூறினார். சிவகாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். மயில் தனக்கு தெரிந்தவர் என்று ஒருவரை வீட்டிற்க்கு அழைத்து வந்தார். வேலை கேட்டு வந்து இருப்பதாக கூறினார். அதற்கு சிவகாமி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…