ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு அருகில் டீ கடையில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சென்னை பற்றி சந்தியா பெருமையாக பேசினார். இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இங்கு உள்ள ஸ்டார் ஹோட்டலில் கூட வேலைக்கு சென்றுவிடலாம் என்று சரவணனுக்கு தைரியம் கொடுத்தார். அப்போது ஒரு குழந்தையை ஒரு கார்காரன் இடித்துவிட்டு கண்டுகொள்ளாமல் போனான். அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார் சரவணன்.அந்த காரை சந்தியா துரத்தி என்றார் ஒரு ஆட்டோவில் ஏறி. பின் அந்த கார் இருந்த வீட்டையும் கண்டு பிடித்து அந்த இடத்தை சரவணனுக்கு தெரிவித்தார். போலீசுக்கும் அழைத்து வர வைத்தார். பின் அந்த வீட்டிற்குள் சென்றார் சந்தியா. அங்கு இருந்தவர்கள் அனைவரும் ரவுடிகளை போல் தோற்றத்தில் இருந்தனர். அவர்களை அடுத்து சண்டையிட்டார் சந்தியா. அங்கு சரவணனும் வந்து சேர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் போலீஸ் அங்கு வந்தது.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…