Mouna Ragam 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் அந்த ஊரின் அழகை கண்டு ரசித்தனர் தனிமையில். அப்போது வருண் ஒரு குறை இருப்பதாக கூறினார். என்ன என்று கேட்ட சத்யாவை ஒரு பாட்டு பாடும்படி கூறினார். சத்யாவும் வருணுக்காக பாட்டும் பாடினார். அதை தூரத்தில் இருந்த சுருதி கேட்டு கோபம் கொண்டார். சத்யா தன் கணவனுடன் நிம்மதியாக இருக்கிறாள், ஆனால் நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன் என்று கூறி ருக்மணியிடம் கோபமடைந்தார். பின் சத்யா தருணிடம் சுருதியின் காதலை பற்றி பேச முயற்சித்தார் சத்யா. சுருதி விரும்புவதை கூறினார். அவரை திருமணம் செய்து கொண்டால் என்ன என்றும் கேட்டார். ஆனால் தருண், தனக்கு அவர் மீது விருப்பம் இல்லை எனவும், இதை பற்றி இனி என்னிடம் பேச வேண்டாம் என்றும் கூறி கிளம்பினார். பின் வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர். அப்போது தருண் எடுத்த புகைப்படங்களை வருனுக்கு அனுப்பினார். அதை பார்த்து ரசித்தார் வருண்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author