ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரையும் வீட்டில் யாருமே கண்டுகொள்ளாத மாதிரி நடித்தார்கள். சற்று நேரத்தில் ரவி அந்த திட்டத்தை உளரிவிட்டார். பின் சிவகாமி செந்தில் பார்வதி அனைவரும் சரவணனை வாழ்த்தினர். சாந்தியாவுக்கு அடுத்த போட்டிக்கு குடும்பத்தில் இருந்து 3 நபர்கள் வரலாம் என்று குறுஞ்செய்தி வந்தது. இதை கேட்டதும் அர்ச்சனாவுக்கு தானும் விமானத்தில் செல்ல நினைத்தார். ஆனால் சரவணன் தன் அம்மா அப்பா இருவரையும் அழைத்து செல்ல விரும்பினார். ஆதி தன் தான் இந்த வீட்டில் படித்தவர் அதனால் தானும் பார்வதியும் போகிறோம் என்று அவர் கூறினார்.பின் சரவணன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்து செல்ல ஃபோட்டோ எடுக்க சென்றனர். இதை நினைத்து அர்ச்சனாவுக்கு வயிறு எரிந்தது. அவர்கள் மட்டும் விமானத்தில் செல்கிறார்கள் என்று பொறாமைகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…