ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணனை கடையிலl போய் சந்தித்து பேசினார். தன்னோடு கடைக்கு வருமாறு அழைத்தார். சரவணனும் அவரை அழைத்து சென்றார். பின் இருவரும் ஒரு துணி கடைக்கு சென்று சரவணனுக்கு சில துணிமணி வாங்க நினைத்தார் சந்தியா. பின் அவருக்கு தேவையான துணிகளை வாங்கி அங்கிருந்து புறப்பட்டனர். பின் ஒரு செருப்பு கடைக்கு சென்றனர். அங்கு சென்று சரவணனுக்கு ஒரு ஷூ வாங்க நினைத்தார் சந்தியா. சரவணன் வேண்டாம் என்று கூறினார். ஆனால் சந்தியா வாங்கி கொடுத்தார். பின் இருவரும் வீட்டுக்கு திரும்பினர். அர்ச்சனா அந்த டிக்கெட் மற்றும் பத்திரிக்கையை எதாவது செய்து இவர்களை போக விடாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக பழைய பொருட்கள்,பழைய பேப்பர்களை வாங்குபவரை வீட்டிற்க்கு அழைத்தார். பின் அந்த சமயத்தில் யாரும் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அந்த பத்திரிகையும் சேர்த்து பழைய பேப்பருடன் சேர்த்து போட்டார். இதை யாரும் கவனிக்கவும் இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…