Mouna Ragam 2 Today Episode | 18.11.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் வீட்டில் எல்லாரிடமும் தான் மும்பை செல்வதாக கூறினார். அனைவரும் அதை கெட்டதும் அதிற்ச்சி அடைந்தனர். நேத்து தானே கொடைக்கானல் சென்று வந்தான், திரும்ப எதற்கு மும்பை செல்ல வேண்டும் என்று மனோகர் கேட்டார். அதற்கு, கிளையண்ட் ஒருவரை பார்க்க வேண்டும், மீட்டிங் என்று வாய்க்கு வந்தபடி சொன்னார். மனோகர் சரி நீ தனியாக செல்ல வேண்டாம் சத்யாவையும் அழைத்து செல்ல வற்புறுத்தினார். ஆனால் அதை கேட்ட வருண் மிகவும் கோபம் அடைந்தார். சத்யா வருண் இடம் பேச இவ்வளவோ முயற்சி செய்தும், avr அதை கேட்க தயாராக இல்லை. பின் சத்யா தான் கோவிலுக்கு செல்வதாக கூறினார். அதனால் மனோகர் ஷீலாவையும் அழைத்து செல்லுமாறு கூறினார். பின் அவர்கள் கிளம்பியதும் மனோகர் வருணை பார்த்து சமாதானம் செய்ய வந்தார். அவர் பேசவும் செய்தார். ஆனால் அதற்கு வருண் என்ன பேசினார். அவருக்கு என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author