ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் இந்த போட்டியில் ஜெய்த்து விட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பா அம்மா இருவரும் வந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று ஆசைப்பட்டார். சரவணனுக்கு நம்பிக்கை கொடுத்தார் சந்தியா. சல்மா சந்தியா சரவணன் மீது இன்னும் கோவமாக இருந்தார். நண்பர்கள் அனைவரும் பேசி விளையாடும்போது சல்மா வன்மத்தோடு சரவணன் கையை அடுத்து விளையான்டார். பின் சரவணன் சந்தியா இருவரும் வீட்டிற்க்கு அழைத்து பேசினார்கள். பின் சரவணனுக்கு தெரியாமல் வீட்டில் அனைவரையும் வர வைக்க தன் அண்ணனிடம் டிக்கெட் போட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். அர்ச்சனா சரவணன் கடையில் வியாபாரத்தை கெடுக்க நினைத்து அவர் கடைக்கு சென்றார். அங்கு வரும் நபர்களை தன் துணி கடைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இரண்டு புடவை வாங்கினால், இங்கு இனிப்பு இரண்டு கிலோ இலவசம் என்று கடையை நஷ்டம் அடையும்படி செய்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…