அனல் பறக்கும் ஸ்டன்ட்டுகளுடன் அதிரடியாக வெளியாகி இருக்கிறது வலிமை மேக்கிங் வீடியோ!
Valimai Making Video Officially Released In Net
நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் அதிரடியான ஸ்டன்ட்டுகளுடன் கூடிய மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ விழுவது பிரச்சினை அல்ல, எத்தனை முறை விழுந்தாலும் எந்திரிக்க வேண்டும், எந்திரித்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்தோடு முடியும் அந்த மேக்கிங் வீடியோ தான் இன்றைய ட்ரெண்டிங் “