பிக்பாஸ் 5 தமிழ் | Day 73 | Promo 2 | ‘எதுவும் இங்க சரியும் இல்ல, தவறும் இல்ல’
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து மூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஓரு வழியாக தாயக்கட்டையின் மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திரிக்காத ராஜு, அக்ஷாரா இடையே ஒரு சிறிய தீப்பொறி பற்றிக் கொள்ள, அது அப்படியே கொளுந்து விட்டு எரிந்து அக்ஷாரா வெர்சஸ் பிரியங்காவாக மாறி விடுகிறது. இன்னும் என்னலாம் நடக்குதுன்னு எபிசோடில் பார்ப்போம்.
“ ஒரு வழியாக முன்வந்து தன்னுடைய விளையாட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாட முயற்சி செய்து இருக்கிறார் ராஜு “