அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Arun Vijay In And As Yaanai Teaser Releasing Date Announced
நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது.
‘ட்ரம் ஸ்டிக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் டிசம்பர் 23 அன்று இணையத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ நீண்ட நாள்களுக்கு பிறகு அருண் விஜய் அவர்களின் படத்திற்கான அப்டேட் கிடைத்து இருக்கிறது. என்ன செய்து இருக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “