’பீஸ்ட்’ படத்திற்காக ரீ-மாஸ்டரிங் ஆகும் கில்லி திரைப்படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல்!
Ghilli Arjunaru Villu Song Remastering For Beast Movie
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்காக கில்லி படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல் ரீ மாஸ்டரிங் பண்ணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், விஜய் அவர்கள் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில், கில்லி படத்தில் இடம் பெறும் ‘அர்ஜூனரு வில்லு’ என்ற பாடல் அனிருத்தின் அதிரடியான இசையில் ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு கொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
“ ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் ஆச்சு பூச்சு அல்லாலி மோரு’ என்ற பாடலை ரீ மாஸ்டரிங்க் செய்து அனிருத் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது “