தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,886 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ ஏற்கனவே தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் மேலும் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது “