பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது ஆஸ்திரேலிய அரசு ஒழுங்கீன நடவடிக்கை!

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக கையாளாத செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது ஆஸ்திரேலிய அரசு ஒழுங்கீன நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனோ தொற்றுடன், மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், தொற்றை வைத்துக் கொண்டே டென்னிஸ் தொடரில் பங்கேற்ற குற்றத்திற்காகவும் ஆஸ்திரேலிய அரசு பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர் என்று முத்திரை குத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

“ இந்த நடவடிக்கையின் மூலம் அவர் வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதும் கேள்வி குறியாகிவிட்டது “

About Author