இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை போலண்ட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில் நாளை (19-01-2022) நடக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்கும் என எதிர் பார்க்கபடுகிறது.
“ 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்று டெஸ்ட் சீரிஸ்சை கைவிட்டு இருந்தாலும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் வெகுண்டெழும் என்பதை எதிர்பார்க்கலாம் “
Playing XI:
South Africa – Janneman Malan, Aiden Markram, Temba Bavuma, Rassie van der Dussen, Quinton de Kock (wk), Dwaine Pretorius, Andile Phehlukwayo, Marco Jansen, Keshav Maharaj, Kagiso Rabada, Tabraiz Shamsi.
India – Shikhar Dhawan, Ruturaj Gaikwad, Virat Kohli, Suryakumar Yadav/ Shreyas Iyer, KL Rahul, Rishabh Pant, Venkatesh Iyer, R Ashwin, Bhuvneshwar Kumar, Bumrah, Yuzvendra Chahal.