’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
” சூர்யாவை தொடர்ந்து நடிகர் தனுஸ்சும் ஓடிடி வலை தளத்தில் தனது திரைப்படங்களை தொடர்ந்து இறக்கிக் கொண்டு இருக்கிறார். நல்ல முயற்சி தான் “