தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் 165.91 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மிகக்குறைந்த கால அளவில் தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மோடி பெருமிதம்.

“ உலகளாவிய தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதாரத் துறையும் இந்தியாவை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author