ஆஸ்கரை அள்ளி எடுத்து வர இருக்கிறதா நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’?
Jai Bhim In Oscar Nomination
ஆஸ்கர் நாமினேசனில் இருக்கும் சூர்யாவின் ஜெய் பீம், ஆஸ்கரை வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் ‘Best Picture’ என்ற கேட்டகரியில் நாமினேசனில் இருக்கும் நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம், ஆஸ்கரை வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆஸ்கர் நிகழ்வில் பங்கேற்க சூர்யா-ஜோதிகா கிளம்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நிச்சயம் வெல்லும். ஒரு சமூக கருத்தை தாங்கி பிடிக்கும் தமிழ்ப்படம் உலக அளவில் நின்று பேசினால் நிச்சயம் அனைவரும் பெரும் மகிழ்வே “