ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, ரம்யா இரண்டு நாளாக சாப்பிடாமல் இருப்பது தெரிந்த அருணாச்சலம் தானே ஓட்டிவிட்டர். ஆனால் அதை கோவமாக தட்டிவிட்டு ரம்யா. தனக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அருணாச்சலம் அது எப்படி நடக்கும்!? பார்திபனுக்கு பிடிக்காத கல்யாணத்தை எப்படி செய்து வைக்க முடியும் என்று கூறினார். இதை கேட்ட தேவி, நீ உன் மகனிடம் பேசி அவன் மனதை மாற்றி என்றார். பின் அருணாச்சலம், தன்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறி கிளம்பினார். நிச்சயத்துக்கு அனைவருக்கு துணிகள் வாங்கி வீட்டிற்கு கிளம்பினார்கள் துரையின் குடும்பம். கிளம்பும் சமயம் பிரியா ஒரு வண்டி வருவதை கவனிக்காமல் சென்றார்.அந்த காரும் பிரியாவை இடிப்பது போல் வந்தது. அதை பார்த்த ஜீவா அவரை காப்பாற்றினார். அந்த காரில் மீரா தன் வன்மத்தை தீர்க்கவே பிரியா மீது வேண்டும் என்றே மோத வந்து உள்ளார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..