Aaha Kalyanam Serial Today Episode | 18.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 18.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா காலையில் சாப்பிடாமல் வேலைக்கு சென்றதால் மஹா அவருக்காக சமைத்து எடுத்து வந்து இருந்தார். ஆனால் மஹாவை உள்ளேயே விடாமல் செக்யூரிட்டி மரித்தார். அவரது புடவை, ஆட்டோவில் வந்தது, மேலும் அவரிடம் எந்த ஃபோனும் இல்லை என்பதால் சந்தேகமாக பேசினார். ஆனால் சூர்யா அவர்களை இனி ஒருவர் அணிந்து இருக்கும் உடையை வைத்து இப்படி பேசினால் வேலையை விட்டு விலக்கிவிடுவேன் என்று கூறினார். பின் மஹாவை அழைத்துக்கொண்டு வண்டியில் கடைக்கு சென்றார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 18.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா மற்றும் பிரியா இருவரும் சேர்ந்து வெளியே பாண்டிச்சேரி வரை கிளம்பினார்கள். போகும் வழியில் கடையில் சாப்பிடுவது, வேண்டியதை வாங்குவது என்று ஜாலியாக இருந்தார்கள். அதே நேரம் காவ்யா பரீட்சையை எழுதி பாஸ் செய்து விட்டதால், அடுத்து நேர்காணலுக்கு படிக்க அவரது தோழி கூறினார். ஆனால் பார்த்தி தான் காவ்யாவுக்கே தெரியாமல் அவரது தோழியிடம் பேசி அவருக்கு படிக்க அழைக்க வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Mahanadhi Serial Today Episode | 18.08.2023 | Vijaytv

mahanadhi. 18.08.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் அவரது வாழ்க்கையில் அடுத்த படிக்கு செல்ல வேண்டும். வாழ்வில் சில விஷயங்களை யோசிக்கவே இல்லாமல் இருந்து விட்டோம் என்று புத்தி வந்தது. உடனே ஒரு பள்ளிக்கு சென்று அவருக்கு காண்ட்ராக்ட் எதுவும் கிடைக்குமா என்று விசாரிக்க கிளம்பினார். காவேரி அவரது அப்பாவின் தோட்டத்துக்கு வந்து அழுது புலம்பினார். அதே நேரம் பசுபதி காவேரியை பார்த்து மேலும் அவரை காயப்படும் படி பேசினார். இதனால் காவேரி கோவத்தில் உச்சத்துக்கு சென்றார். அடுத்து என்ன … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் இருவரும் ஜாதகம் பார்த்ததில் அர்ஜுன் ஒரு பாம்பை போல் விஷத்தை கக்கும் ஆள். இவரால் குடும்பத்தில் பல குழப்பங்கள் வரும். ஆனால் அவரை கேட்டவர் என்று நிரூபிப்பது கோதை மற்றும் நடேசன் கையில் தன் உள்ளது. அவர்களால் மட்டும் தான் அர்ஜுன் kettavn என்ப்பதை நிரூபிக்க முடியும் என்று கூறினார். மேலும் அவரது திருமண நாளுக்குள் இது நிரூபிக்கவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். இந்த … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 16.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 16.8.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா ஐஷ்வர்யாவுக்கு அழைத்து பேச முயற்சி செய்தார். அவர் எதற்காக அந்த இடத்தில் இருந்து ஓடினாள்? எதற்காக திருமணத்தில் இருந்து ஓடினாள் என்ற உண்மையை அவள் வாயாலே சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஐஷ்வர்யா மஹாவிடம் சுத்தமாக பேச கூட விருப்பம் இல்லை என்று அழைப்பை துண்டித்தார். சூர்யாவுக்கு அவரது சித்தி அறிவுரை சொல்ல வந்து இருந்தார். மஹாவை எக்காரணம் கொண்டும் கை விட்டு விட வேண்டாம் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.08.2023 | Vijaytv | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் இந்த சரஸ்வதி பேசிய பேச்சில் எதோ ஒரு உள்குத்து உள்ளது என்று உணர்ந்தார். கண்டிப்பாக எதோ ஒரு ஆதாரம் சரஸ்வதி இடம் இருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். உடனே அவரது மாமாவை அழைத்து அந்த ஹோட்டலுக்கு சென்று அங்கு இருக்கும் சிசிடிவி விடியோ எதுவும் கிடைத்ததா என்ன என்று விசாரிக்க அனுப்பினார். அடுத்த நாள் கோதை மற்றும் நடேசன் இருவரும் சாப்பிடும்போது சாப்பாட்டில் எந்த … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 15.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காவ்யாவை பார்த்திபன் அருகில் அமர்த்தி சாப்பிட வைத்தார். ஆனால் பார்த்திபன் எழுந்துவிட்டார். பின் காவ்யா இந்த விஷயத்தில் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முழு காரணமும் பார்த்திபன் தான் என்று கூறினார். அவர் ஒரு நாளும் சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை அதனால் தன குழந்தை கலைந்து விட்டது என்று கூறினார். அதற்கு அருணாச்சலம், ஜீவா மற்றும் லிங்கம் மூவரும் பிரியா சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். ஆனால் … Read more

Mahanadhi Serial Today Episode | 15.08.2023 | Vijaytv

mahanadhi. 15.08.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி நிவிணுக்கு நிச்சயம் முடிந்ததை தாங்க முடியாமல் கங்காவிடம் வந்து கூறினார். கங்காவின் தோலில் சாய்ந்து அழுது புலம்பினார். தன்னை நிவின் ஏமாற்றிவிட்டார். தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார். பின் குமரன், நாம் சென்னை சென்ற இடத்தில் தான் காவேரிக்கு படத்துக்கு அழைத்து சென்று காதலை சினிமாவில் வருவது போல் கூறினான். நானும் அதை எல்லாம் பார்த்து அவன் ஏமாற்ற மாட்டான் என்று நம்பினேன். இப்போது காவேரி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் தான் நமச்சிக்கு பின்னால் இருக்கும் ஆள் என்றுகண்டு பிடித்தார் அர்ஜுன். அதனால் வேண்டும் என்றே அவர்களை மறைமுகமாக பேசினார் அர்ஜுன். ஆனால் இவர் எதோ போடி வைத்து பேசுவதை கவனித்த ராகினி, என்னவாக இருக்கும் என்று யோசித்தார். மேலும் இந்த வீட்டில் தனது அப்பா அம்மா வுக்கும் அர்ஜுனுக்கு இடைவெளி வந்துவிடுமோ? ஒரு நல்ல உறவு நீடிக்கதோ என்றும் யோசிக்க ஆரம்பித்தார். கோதை இனி கவனமாக ஒவ்வொரு … Read more

Mahanadhi Serial Today Episode | 14.08.2023 | Vijaytv

mahanadhi. 14.08.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி நிவின் ந்றும் ராகினி இருவரும் மோதிரம் மாற்றுவதை அவர் கண்ணாலே பார்த்து விட்டார். அதை பார்த்து மனம் உடைந்து போனார். மேலும் குமரனையும் அங்கு நடக்கும் எதியும் நிறுத்த வேண்டாம் என்று கூறினார். பின் பசுபதி காவேரியிடம் வேண்டும் என்றே அவரை குத்தி காட்டுவது போல் பேசினார். என் மகள் இருக்கும் இடத்தில் உன்னை எப்படி நீ வைத்து பார்க்கலாம்? நீயெல்லாம் இப்படி ஒரு வாழ்க்கையை ஆசை படலாமா? வேண்டும் என்றால் … Read more