Mouna Ragam 2 Today Episode | 19.10.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரியிடம் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக பொய் சொன்னதை கேட்டு மல்லிகா கோவம் கொண்டார். எதற்கு இந்த ஊருக்கு வந்து இங்கு என்னுடன் தங்கி பின் எதற்காக நீங்கள் காதம்பிரியிடம் பொய் சொல்ல வேண்டும்? இது எல்லாம் தேவை இல்லாமல் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கும் என்றார். அதற்கு கார்த்திக் என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது, நான் சாலை பிரச்சனை சரி ஆனதும் கிளம்பிவிடுவேன் என்று கூறினார். பின் சுகுமார் அவரை ஊர் … Read more