Tamizhum Saraswathiyum Today Episode | 11.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.11.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் தவறை உணர்ந்து தன் வீட்டிற்கு தயஙகி தயஙகி வருகிறார். அவர் உள்ளே வந்ததும் சரஸ்வதியின் பாட்டி திட்டித்தீர்த்தார். இதுவரை சரஸ்வதியை ஒரு முறை நம்பாமல் இருக்கும் நீ ஒரு அப்பாவா என கேட்டார். தமிழ் தம்பி கூட எத்தனை முறை இந்த திருமணத்தை நிறுத்து மாரு கேட்டுகொண்டார் அதையும் பொருட்படுத்தவில்லை. யாரோ ஒரு பொருக்கியை நம்புவாய் ஆனால் பெத்த மகளை நம்பவில்லை என திட்டிதீர்த்தார். பின் சரஸ்வதியிடம் மன்னிப்பும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.10.2021 | Vijaytv

mounaragam2.08.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் எப்படியாவது மல்லிகை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு என் உடல் நலம் அடைய வேண்டும் என்று தருணிடம் பேசிக்கொண்டிருந்தார். என் உடல் நிலையை சரி ஆக்கி பின் சத்யாவை சந்தோசமாக வைத்து வாழ்ந்து காட்டுவேன் என்று கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சத்யா வருண் மீது மிகுந்த மரியாதை கொள்கிறார். மால்லிகாவை அழைத்து சென்ற கார்த்திக் ஒரு கடையில் நிறுத்தி சாப்பாடு வாங்கி கொடுக்கிறார். இதற்கிடையில் சுருதி தருண் … Read more

Raja Rani 2 Today Episode | 08.10.2021 | Vijaytv

Rajarani2.08.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் வண்டி வாங்க கடைக்கு சென்றனர். அந்த கடையை தான் இதுவரை பார்த்ததே இல்லை என கூறினார் சரவணன். பின் இருவரும் வண்டிகள் அனைத்தையும் பார்த்து ஒரு வண்டியை வாங்குவதற்கு தீர்மானித்தனர். பின் அதை எடுத்து செல்ல ஆதியை அழைத்து வரலாம் என்றார் சரவணன். அதற்கு வேண்டாம் நாமலே வண்டியை எடுத்து செல்வோம் என்று சந்தியா கூறினார். வண்டி ஓட்ட தெரியாது என கூறினார் சரவணன். பின் சந்தியா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.08.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் முடிந்ததை செய்து ஷ்யாமை கெட்டவன் என புரிய வைக்க வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. சொக்கலிங்கமும் ஷ்யாம் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டார். தமிழை கைது செய்வதை பார்த்த சரஸ்வதியின் தம்பி வீட்டில் சொல்ல. அதை கேட்டதும் நானே காவல் நிலையத்தில் போய் தமிழை காப்பாத்துவேன் என்று கிளம்பினார். காவல் நிலையத்தில் தமிழுக்காக பேசினார் சரஸ்வதி. ஷ்யாம் அவரை வீட்டிற்க்கு போகும்படி கூறினார். சொக்கலிங்கம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.10.2021 | Vijaytv

mounaragam2.07.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் முடிவை கேட்டு பின் கொடைக்கானல் செல்ல புறப்பட்டார். அங்கு கார்த்திக் வழி மறித்து பேச முயற்சித்தார். ஆனால் மால்லிகா பேசவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற டாக்ஸி ஒன்றில் ஏறி கிளம்பினார். சற்று தூரம் சென்ற பிறகு அந்த வண்டி ஓட்டியவர் இரஙகி சென்றுவிட்டார். கார்த்திக் தான் வண்டி ஓட்ட ஆரம்பித்தார். அதற்கும் மல்லிகா கோபப்பட்டார். பின் அவரை சமாதானப்படுத்தினார் கார்த்திக். பின் இருவரும் அந்த வண்டியில் … Read more

Raja Rani 2 Today Episode Review | 07.10.2021 | Vijaytv

rajarani2.07.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியாவை நடந்ததை நினைத்து வருத்த பட வேண்டாம் என அறிவுறுத்தினார். பின் தான் புது வண்டி வாங்க போவதாக கூறினார். சந்தியாவும் சந்தோசமாக வாங்கலாம் என்றார். சிவகாமி ரவியிடம் சின்னஞ்சிறுசுகள் எதோ செய்யட்டும்னு விடாம எப்டி எல்லார் முன்னிலையிலும் இப்படி பேசி இருக்க கூடாது என எண்ணுகிறார். ரவியும் அதை கேட்டு நே ஏன் மாத்தி மாத்தி பேசுகிறாய் எனவும் கேட்டார். அடுத்த நாள் வீட்டில் எல்லாரிடமும் ஒரு வண்டி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.07.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தந்திரமாக திட்டமிட்டு ஷ்யாமை எப்படியாவது கெட்டவன் என சொக்கலிங்கத்திற்கு நிரூபிக்க நினைத்தார். அதற்கு ஏற்பாடுகளும் செய்தார். ஷ்யாம் கேட்ட 25 லட்சம் பணத்தை ஏற்பாடு பண்ணி கொடுப்பது போல் வீடியோ எடுத்து சொக்கலிங்கம் கண்ணில் காட்டிவிடலாம் என எண்ணினார். ஆனால் ஷ்யாம் தமிழ் சொன்னதை திரித்து இந்த திருமணத்தை நிறுத்த சதி செய்வது போல் சித்தரித்து கூறி உள்ளான். அதையும் சொக்கலிங்கம் நம்பி போலீசில் புகார் அளித்தார். அவர்களையும் அழைத்து … Read more

Raja Rani 2 Today Episode | 06.10.2021 | Vijaytv

Rajarani2.06.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா சரவணன் மற்றும் குடும்பத்தில் அனைவரும் சினிமாவிற்கு கிளம்பி தேட்டர்க்கு போய் சேர்ந்தனர். அங்கு ஒரு சில பேர் பெண்களை கேலி செய்து புகைப்படம் எடுப்பதுவுமாக இருந்தனர். அதை கவனித்த சந்தியா அதை தட்டி கேட்டார். அவர்களை அடிக்கவும் செய்தார். சந்தியாவை தேடி வந்த சரவணன் இதை பார்த்ததும் அவர்களை அடித்து துறத்திவிட்டார். பின் அனைவரும் படம் பார்க்க அமர்ந்தனர். அப்போது சந்தியா கண்ணில் தூசி பட்டதால் சரவணன் அதை ஊதிவிட்டார். இதை … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 06.10.2021

mounaragam2.06.10.2021

மௌனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்துச் செல்ல மல்லிகா தயாராக உள்ளார். பின் சத்யா வர மறுத்து விட்டார். சத்யா மல்லிகாவிடம் தனியாக பேசிபார்கிறார். மல்லிகாவை இங்கேயே தங்குமாரு கேட்டுக்கொள்கிறார் சத்யா. பின் சத்யா தனக்கு வருண்னை மிகவும் பிடிக்கும், அவர் என்னை நன்றாக பார்துகொள்கிறார் என மல்லிகவிற்கு புரிய வைக்கிறார். இதனால் மனம் மாறி மல்லிகா சத்யாவை இங்கேயே இருக்க அனுமதிக்கிறார். ஆனால் தான் ஊருக்கு செல்ல போவதாக கூறினார். வீட்டில் அனைவரும் மல்லிகவை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.10.2021 |Vijaytv

tamizhumsaraswathiyum.06.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நமச்சியை அடித்து தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை வந்து பார்க்குமாறு கூறினார் ஷ்யாம். பின் ஷ்யாம் வீட்டிற்கு விரைந்தார் தமிழ். வந்ததும் எதற்காக இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்கள் என ஷ்யாம் கேட்கிறார். அதற்கு தமிழ் காரணம் சொல்ல முடியாது, நீ எதற்கு சரஸ்வதியின் வாழ்கையை அழிக்க பார்க்கிறாய் என தமிழ் கேட்கிறார். பணம் தான் காரணம் எனவும் கூறினார் ஷ்யாம். அதற்கு தமிழும் நான் அந்த பணத்தை கொடுத்து … Read more