IPAdmin

மௌனராகம் 2 இன்று 19.08.2021

சத்யாவிடம் கோபம் கொள்ளும் மல்லிகா. கார்த்திக்கிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் காதம்பரி. வீட்டை விட்டு வெளியேறும் மல்லிகா. https://youtu.be/0Uv31tirjy8

ராஜா ராணி 2 இன்று 19.08.2021

பார்வதி நடந்த எல்லாத்தையும் சரவணன் கிட்ட சொல்றாங்க. சரவணன் மாப்பிள்ளை நான் பார்த்து பேசுறேன்னு சொல்றாங்க. அம்மா மனச மாத்துறாங்க. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது. அர்ச்சனா...

தமிழும் சரஸ்வதியும் இன்று 19.08.2021

கோதை பசங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க. சந்திரகலா கார்த்திக்கும் வசந்தராகம் கல்யாண ஏற்பாடு பண்றாங்க. சரஸ்வதி டியூஷன் சென்டர் நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க....