Tamizhum Saraswathiyum Today Episode | 22.02.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை அசிங்கப்படுத்தி பேசியதை சந்தோசமாக அர்ஜுனுக்கு அழைத்து கூறினார்கள் அவரது குடும்பத்தார்கள். அதை கேட்டதும் இந்த மாதிரி வீட்டில் குடைச்சல் கொடுத்தால்...