Raja Rani 2 Today Episode | 27.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தன் காலில் அடி பட்டதுடன் அவர் கூட்டம் போட்டு பேசும் இடத்திற்கு வந்தார். அவர் காலில் அடிபட்டு இருப்பதை பார்த்து அவரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடுக்கினார்கள். மேலும் போலீஸ் எதும் அவரை துரத்தி வருகிறதோ என்று சந்தேகம் கொண்டார்கள். ஆனால் செல்வம் அதெல்லாம் எதுவும் இல்லை. சந்தியாவுக்கு நம்மை பற்றி எதோ தகவல் தெரிந்த தன்னை வளைத்து பிடிக்க திட்டம் போட்டு இருக்கிறாள் என்று கூறினார். … Read more