Mouna Ragam 2 Today Episode | 09.05.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவின் புகைப்படத்தை வைத்து அழுதுகொண்டே இருந்தார். எப்படியாவது அவரை கண்டு பிடிக்கவேண்டும் என்று யோசித்தார். அப்போது வருண் சத்யாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். எப்படி என் குடும்பத்துக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடியும்? எப்படி அப்பாவின் பெயரை கெடுக்கும்படி இப்படி ஒரு செயல் உன்னால் செய்ய முடிந்ததுஎன்று சத்யாவை சந்தேகமாக பேசி அனுப்பி வைத்தார். அதை பார்த்த சத்யா மேலும் கோவம் கொண்டார். அப்போது சத்யாவின் ஃபோனில் … Read more