காவேரிக்கு அதிர்ச்சி! Mahanadhi today episode 17th June 2024 review
மகாநதி சீரியலில் இன்று காவேரி மகிழ்ச்சியாக விஜயுடன் காரில் அலுவலகத்திற்கு பயணம் செய்கிறார். ராகினியையும் அஜயையும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என விஜய் கூறியதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் காவேரி. பேச்சோடு பேச்சாக நாம் இருவரும் ஜாடிக்கேத்த மூடி சரியான ஜோடி என காவேரி கூற விஜய் ஒரு நொடி சலனப்படுகிறார். பின்னர் காவேரி அஜய் ராகினி விஷயத்தில் தான் இதை கூறியதாக சமாளிக்கிறார். அப்பொழுது யமுனா ரோட்டில் சோகமாக செல்வதை பார்த்த காவேரி விஜய் இடம் பொய்காரணங்கள் … Read more