கோபியின் தில்லாலங்கடி வேலை – Baakiyalakshmi today episode 25.10.2021 review

Baakiyalakshmi Gopi Radhika with Mayu

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் ஜெனி பிரச்சனையை விட ராதிகாவுடன் அவரது புது காரை வாங்குவதுதான் கோபிக்கு பெரியதாக தெரிகிறது. அவர் பாக்கியாவிடம் காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்கிறார். பின்னர் ராதிகாவுடன் கார் ஷோரூமிற்கு சென்று புது காரை வாங்குகிறார்கள். குடும்பமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அங்கு வேலை செய்பவர் கோபியை மயூவிடம் அப்பா என கூறுவதை கேட்டு மயூ குழப்பமாகிறார். செழியனை சாப்பிட சொல்லி பாக்யா அழைக்க, செழியனோ பாக்யாவிடம் எரிந்து விழுகிறார். ராதிகா கோவிலுக்கு … Read more

மாயனின் காதல் தருணங்கள் – Naam Iruvar Namakku Iruvar today episode 25.10.2021 review

Naam Iruvar Namakku Iruvar Mayan love on Maha

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மகா மாறனிடம் கார்த்தியை பற்றி விசாரிக்கிறார் மாறும் நம்பும்படி காரணங்களை கூறி மகாவை மடக்கி விடுகிறார். ஆனால் மாயன் வரும்பொழுது மாறன் வேண்டுமென்றே வம்பிழுத்து மாயனை கோபம் கொள்ள வைக்கிறார். மாயனும் கத்தியை விரைவில் திரும்ப அழைத்து வருவதாக கூறுகிறார். கார்த்தி ஐஸ்வர்யா விடம் மீண்டும் முத்துராசு கொலை வழக்கைப் பற்றி பேச, ஐஸ்வர்யா சந்தேகப்பட்டு கோபமடைகிறார். இன்னொரு பக்கம், மகாவிற்கு தீர்த்த நிகழ்ச்சிக்கு தான் செய்யவிருக்கும் விஷயங்களை … Read more

நெகிழ வைத்த அஞ்சலி – Barathi Kannamma today episode 25.10.2021 update

Barathi Kannamma Anjali distraught

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று தன் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தூங்கிக்கொண்டிருக்கும் கண்ணம்மா வெண்பாவின் நினைவில் விழிக்கிறார். வெண்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுமென்றே மாற்றி மாற்றி பேசி வெறுப்பேற்றுகிறார். அடுத்த நாள், ஒரு புகைப்பட கலைஞரை அழைத்து வந்து, கண்ணம்மா குழந்தைகளோடு புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். ஹேமாவும் லட்சுமியும் அடிக்கடி பொறாமை கொண்டு சண்டை போடுகிறார்கள். ஹேமாவின் நினைவு மிகவும் வாட்ட பாரதி அனைத்து வேலைகளையும் பாதியில் நிறுத்திவிட்டு ஹேமாவை பார்க்க விரைகிறார். அஞ்சலியை பார்க்க ஒரு … Read more

மாயனை பிரியும் மஹா? Naam Iruvar Namakku Iruvar 14.10.2021 update

Naam Iruvar Namakku Iruvar Maaran Plan

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று கோவிலில் வைத்து சாரதாவும் நாச்சியாரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள். மகாவின் தீர்த்தம் நிகழ்ச்சியை தான் நடத்துவேன் என சாரதா கூற, மாயன் எனது மகன், மகா எனது மருமகள் நானே நடத்துவேன் என நாச்சியாரும் கூறுகிறார். அவர்களது வாக்குவாதம் ஒரு போட்டியாக மாறுகிறது. மாறனோ, நாச்சியார் குடும்பத்திடமிருந்து மாயனை எப்படி பிரித்து தன் தாயுடன் சேர்ப்பது என யோசிக்கிறார். புதிதாக வந்திருக்கும் டிடி அவருக்கு ஒரு … Read more

வெண்பாவுக்கே ஆப்பா? Barathi Kannamma today episode 14.10.2021 update

Barathi Kannamma Venba shock

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா ஹேமாவை அழைத்துக் கொண்டே போவேன் என வைராக்கியத்துடன் அமர்ந்திருக்கிறார். வேறு எதுவும் செய்ய முடியாமல் சௌந்தர்யா கண்ணம்மாவின் காலிலேயே விழுந்து விடுகிறார். 4 நாட்கள் நேரம் கொடுத்தால் ஹேமாவை கண்ணம்மா உடன் அனுப்பி வைப்பதாகவும் கூறுகிறார். கண்ணம்மாவும் சரியான கிளம்புகிறார். பின்னர், கண்ணம்மாவிற்காக வெண்பா காத்திருக்கிறார். அங்கு வந்து சேரும் கண்ணம்மா வெண்பாவை குழப்பும்படி பேசுகிறார். வெண்பாவை தாக்கவும் செய்கிறார் பின்னர் கெஞ்சவும் செய்கிறார். அவருக்கு ஹேமாவை பற்றிய உண்மை தெரிந்தது, … Read more

ஜெனிக்கு என்ன ஆச்சு? Baakiyalakshmi today episode 14.10.2021 review

Baakiyalakahmi Jeni has bad news

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி பாக்கியம் கோபமாக பேசுகிறார். பாக்கியா கொடுத்த பணத்தை வாங்க மறுத்து விட்டு அவர் தனது காலை ஓட்டு கேட்டு விட்டதாக திட்டவும் செய்கிறார். பின்னர், காலையில் கோபி உறக்கமில்லாமல் சோர்வாக இருக்கிறார். அவரின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் இனியா பள்ளி கட்டணத்தை உடனடியாக கட்டுமாறு கோபமாக கூறிவிட்டு கிளம்புகிறார். பாக்யா நிலைமை புரிந்தது சோகத்தில் இருக்கும் கோபியின் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு கோபியிடம் பேசி புரிய வைத்து பள்ளி கட்டணத்திற்கான பணத்தையும் … Read more

Great Indian Festival Offer – Amazon – என்ன மொபைல் வாங்கலாம்?

Great Indian Festival Amazon Mobiles

Great Indian Festival Offer – Amazon (Mobiles) மொபைல் ஃபோன்களுக்கான தேவையென்பது எப்போதும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதிலும் கடந்து 10 வருடங்களில் மொபைல்களின் பரிணாம வளர்ச்சி என்பது அளப்பரியது. Button ஃபோன்களில் ஆரம்பித்த நாம் இன்று Button less ஃபோன்களின் வரலாற்றில் இருக்கிறோம். சரி இப்போது ஆஃபர்களுக்கு வருவோம். பெரும்பாலான ஆன்லைன் ஆஃபர்கள் என்பது வெறும் ஜிம்மிக்ஸ் வேலைகளாகத்தான் இருக்கிறது. Launch ரேட் என்பது எப்போதும் குறைவதில்லை. Flagship மொபைல்களில் அடுத்தடுத்த புதிய ஃபோன்களை … Read more

குழப்பத்தில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 06.10.21 update

Barathi Kannamma Venba Soundarya

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மாவின் மனசாட்சி கண்ணம்மாவை கேள்விகள் கேட்கின்றது. இன்னொரு குழந்தை கிடைத்தாலும் கூட கணவனை விவாகரத்து செய்ய வேண்டுமா எனவும், வேறு வழியில் சௌந்தர்யாவிடம் பேசி குழந்தையை கண்டுபிடிக்கலாம் எனவும் மனசாட்சி கூறுகிறது. குழப்பத்தில் கண்ணம்மா மனசாட்சியை போக சொல்லி கத்துகிறார். அதைப் பார்த்து லட்சுமி பயப்படுகிறார். அஞ்சலி தன்னிடமிருந்த மாத்திரைகள் தீர்ந்தவுடன் புது மாத்திரை வாங்கலாமா வேண்டாமா எனவும் வெண்பாவை பற்றியும் யோசிக்கிறார். அப்பொழுது அகிலன் கொடுத்தார் என ஹேமா அதே மாத்திரைகளை … Read more

உடைந்துபோன பாக்யா! Baakiyalakshmi today episode 06.10.21 update

Baakiyalakshmi cheated and Gopi lies

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ஆத்திரத்தோடு பாக்கியா மீது எரிந்து விழுகிறார். பாக்கியலட்சுமி அழுதுகொண்டே இருக்க கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மனமுடைந்து இருக்கும் பாக்யாவை ராமமூர்த்தியும் எழிலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். காவல்துறை அதிகாரி இதுபோல் பல சம்பவங்கள் நடப்பதாகவும் பணம் கிடைத்தால் கூறுவதாகவும் கூறிவிடுகிறார். மேலும் பாக்கியா நம்பிக்கையை இழக்கிறார். மீண்டும் வீட்டில், ஈஸ்வரி பாக்யா திட்டுகிறார். பாக்கியாவுடன் வேலை செய்த பெண்கள் விவரம் அறிந்து வீட்டிற்கு வருகிறார்கள். ஆவேகள் பாக்கியாவை … Read more

பதட்டத்தில் மாதவன்! Kaatrukkenna Veli today episode 25.09.2021 review

Kaatrukkenna Veli Surya Vennila love

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா மீண்டும் கல்லூரிக்கு வரும்வரை எந்த வித புது பாட வேலைகளும் தரமாட்டேன் என சூர்யா கூறுகிறார். காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். சௌம்யாவும் மாதவனும் அங்கு வர, மாதவன் சூர்யாவின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்கிறார். வெண்ணிலா மாதவனிடம் எரிச்சலாக பேச சௌமியா எதுவும் புரியாமல் முழிக்கிறார். பின்னர் அனைவரும் மாறனை சந்திக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு போலீசார் வருகை தந்து மாறனிடமும் வெண்ணிலாவிடவும் கேள்விகள் கேட்கிறார்கள். மாதவன் மேலும் … Read more