கதிரின் கெட்ட கனவு பலிக்குமா? – Pandian Stores today episode 13 September 2021 update

Pandian Stores Kathir Mullai

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, தனத்திடம் லட்சுமிஅம்மா மனம் விட்டு பேசுகிறார். எந்த அளவிற்கு அவர் கண்ணனை பிரிந்து விடுகிறார் என்பது தெரிகிறது. குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை பற்றி மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் தன்னுடைய தங்கச்சங்கிலியை மற்றும் வளையல்களை தனம் தான் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தனத்தின் குழந்தைக்கு பாண்டியன் என அவரது கணவர் பெயரையே வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். அவர் பேசுவது அனைத்தும் தனத்துக்கு வித்தியாசமாக இருக்கிறது. பின்னர், இதை … Read more

Survivor Tamil Grand Launch episode 1 contestants, recap & rules explained | Zee Tamil

survivor tamil launch

Survivor Tamil is the Indian – Tamil version of international reality show franchise Survivor which is telecasted in Zee Tamil channel. The show format splits 16 contestants who are left as castaways in Zanzibar Islands, Africa into tribes (Kaadargal & Vedargal) and the sole survivor wins 1 crore rupees as ultimate reward. Action King Arjun … Read more

விஜய் டிவியில் செம்பருத்தி ஷபானா – Naam Iruvar Namakku Iruvar update

Naam Iruvar Sembaruthi Shabana

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இப்பொழுது அதிரடித் திருப்பங்கள் நிரம்பியுள்ளது. எப்பொழுது மாயனின் இரட்டை சகோதரர் மாறன் வந்தாரோ, அப்போதிலிருந்தே கதை வேறுவிதமாக பயணம் செய்கிறது. இதில் மாறனுக்கு யார் ஜோடியாக இருப்பார் என நிறைய கேள்விகள் எழுந்தன. இப்பொழுது புதிதாக வந்திருக்கும் தகவல்படி ஜீ தமிழில் நட்சத்திர சீரியல் ஆன செம்பருத்தி சீரியல் நடிக்கும் ஷபானா ஷாஜகான் இந்த சீரியல் மூலமாக விஜய் டிவிக்கு காலடி எடுத்து வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. … Read more

அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து? Barathi Kannamma today episode 11 September 2021 update

Barathi Kannamma Anjali Akhilan

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று துளசி கண்ணம்மாவிடம் பொய் மேல் பொய் கூற, யாரையும் நம்ப முடியாமல் கண்ணம்மா தவித்து போகிறார். வெண்பாவின் ஹேமாவை நன்றாக பழக வைக்க வேண்டும் என பாரதி முடிவு செய்கிறார். வெண்பாவின் வீட்டிற்கு ஹேமாவை கூட்டி செல்கிறார். இது ஹேமாவுக்கு பிடிக்கவில்லை. போன இடத்தில் பாரதி சௌந்தர்யா அம்மாவையும் துளசியையும் பற்றி புலம்புகிறார். வெண்பாவிற்கும் துளசி மீது சந்தேகம் வருகிறது. பின்னர், அஞ்சலி ஒரு குறி சொல்லும் பாட்டியிடம் பேசுகிறார். அவரோ … Read more

குழந்தையை கலைக்கும் செழியன்? Baakiyalakshmi today episode update

Baakiyalakshmi Jeni Chezhian

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று அனைவரும் சிறந்த அம்மா விருது வாங்கியதற்கு பாக்கியாவை பாராட்டி பின்னர் கிண்டலும் செய்கிறார்கள். காலையில் எழும் பொழுது ஜெனிக்கு உடல்நிலை சரியில்லை. தலைசுற்றலும் வாந்தியும் சேர்ந்து அவரை வாட்டுகிறது. பின்னர், இது கர்ப்பமாக இருக்கும் என அவர் சந்தேகிக்கிறார். இதைக்கேட்டு செழியன் அதிர்ச்சியாகிறார். பாக்கியாவிடம் இது பித்தவாந்தி எனக்கூறிவிட்டு செழியன் கர்ப்பத்தை பரிசோதிக்கும் கருவியை வாங்கி வருகிறார். அந்த கருவியும் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஜெனியின் மகிழ்ச்சி செழியனின் முகத்தைப் பார்த்து … Read more

Bigg Boss Tamil Season 5 launch date and new promo |Vijay Television

Bigg Boss Tamil Season 5 launch date 01

பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். புதிதாக வந்திருக்கும் ப்ரோமோ இன்னும் அந்த பரபரப்பை ஏற்றுகிறது. இதே சமயத்தில் முதல் சீசனாக ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி நாளை ஆரம்பிக்கிறது. அதனால் இந்த தடவை பிக்பாஸ் சர்வைவரா என்ற போட்டிகளும் எழலாம். நமக்கு வந்திருக்கும் தகவல்கள்படி பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது

அம்மாவின் இறப்புக்கு காரணம் ஆகும் கண்ணன் – Pandian Stores today episode

Pandian Stores Lakshmi death

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ,வீட்டிற்கு வந்து வாசலில் நிற்கும் கண்ணனைப் பார்த்து தினமும் முல்லையும் அதிர்ச்சியாகிறார்கள். தனத்தின் அம்மா கண்ணனை திட்டி அவர் செய்ததெல்லாம் போதும் என அவரை விரட்டி விடுகிறார். ஐஸ்வர்யா தன் வேலையை மிகச் சிறப்பாக செய்வதை பார்த்து, ஜனார்த்தனன் மகிழ்ச்சி அடைகிறார். இதன் காரணமாகவே கண்ணனுக்கும் புதிதாக திருச்சியில் இருந்து லோடு ஏத்தி வரும் வேலையை ஒப்படைக்கிறார். கண்ணன் மறந்து அவரது மொபைல் போனை கடைக்கு உள்ளேயே வைத்து விடுகிறார். வீட்டிலோ … Read more

Annaatthe Motion Poster is here! | Superstar Rajinikanth

Annaatthe Motion Poster Rajinikanth

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினிகாந்த் அவர்களின் குரலில் “தொடங்குது ஓங்கார கூத்து” எனும் வசனத்துடன் டி இமான் அவர்களின் கலக்கலான இசையுடன் மோஷன் போஸ்டர் செம கெத்தாக வந்துள்ளது. கீழே அந்த மோஷன் போஸ்டரை பாருங்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா மாற்றம்! Pandian Stores Aishwarya Changed

Pandian Stores new Aishwarya 2

பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் நல்ல டிஆர்பி உடன் குடும்பத்தினர் அதிகமாக பார்க்கும் ஒரு சீரியல். இந்த சீரியலில் தற்போது ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பவர் VJ தீபிகா. இவரும் இவருக்கு ஜோடியான கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணவிக்ரமும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது நிறைய பேருக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. இந்த சமயத்தில் இந்த கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு இவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலா கதாபாத்திரத்தில் நடித்த சாய் காயத்திரியை … Read more

Kaatrukkenna Veli today episode 09.09.2021 update

Kaatrukkenna Veli 9 September today episode

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, தான் தோற்றதை எண்ணி மீனாக்ஷி வேதனையில் இருக்கிறார். மகாதேவன் சாரதாவிடம் நன்றிகளை தெரிவித்து சூர்யாவை காப்பாற்றி விட்டதாக கூறுகிறார். மேலும், மீனாட்சி நிறைய விஷயங்களை முயற்சி செய்வார் எனக் கூறுகிறார். பின்னர், சூர்யா வெண்ணிலா வாங்கி கொடுத்த சட்டையை கையில் வைத்துக்கொண்டு காதலாக நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருக்கிறார். வேதனை தாங்க முடியாத மீனாட்சி பொருட்களை போட்டு உடைத்து, பானுவையும் தள்ளிவிடுகிறார். ஒருவழியாக, சூர்யா வந்து மீனாட்சியிடம் தனியாக பேசியதும் மீனாட்சி சற்றே … Read more