Naam Iruvar Namakku Iruvar today episode 09.09.2021 update

Naam Iruvar Namakku Iruvar 9 September 2021

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, கத்தி மாசாணியை போனில் அழைத்து உயிலின் புது திருப்பத்தைப் பற்றிக் கூறுகிறார். மாசாணி அதை மாறனிடம் கூற அவரோ அதிர்ச்சியாகிறார். பின்னர், மாறனும் சாரதாவும் சேர்ந்து புதிதாக ஒரு திட்டத்தை முடிவு செய்கிறார்கள். மாயன் இந்த சந்தோசமான விஷயத்தை வீட்டில் சொல்ல, வீட்டில் யாரும் இதை நம்ப மறுக்கிறார்கள். உயிலின் அந்தப் பத்தியை பிரதி எடுத்து சரண்யாவிடம் காட்டுகிறார். மாசாணி சாரதாவை நோகடிப்பது போல் பேசுகிறார். சாரதா சற்றும் … Read more

Baakiyalakshmi today episode 09.09.2021 update

Baakiyalakshmi 09 september 2021 today episode

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா என்ன செய்யப் போகிறாரோ என இனியா கவலை கொள்கிறார். பாக்கியா நடனம் ஆடுவதை பார்த்து இனிய மட்டுமல்லாமல் பள்ளியில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்லபடியாக நடனமாடி முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு அவர் தேர்வாகிறார். அடுத்து கேள்விகள் கேட்கும் கட்டம் என்பதால், இனியா மீண்டும் தன் தாய் தோற்று விடுவார் என வருந்துகிறார் பாக்யாவிடம் குத்தி காண்பித்து பேசுகிறார். பின்னர், பாக்யாவின் முறையில் அம்மா என்றால் எப்படி இருக்க வேண்டும் எனக்கேட்க, அதற்கு … Read more

Barathi Kannamma Today episode 09.09.2021 update

Barathi Kannamma Anjali Akhilan today

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்,று அஞ்சலி அகிலன் மேல் மிகவும் காதல் கொண்டு சீமந்தம் முடிந்தாலும் தன் வீட்டில் இருக்க மாட்டேன் என அழுகிறார். அகிலனை விட்டு மொத்தமாக பிரிந்து விடுவோமோ என பயப்படுகிறார். பின்னர், அகிலனும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சம்பாதிக்கிறார். சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மாவிடம் இருந்து தப்பித்து விட்டோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் அஞ்சலியும் அகிலனும் அங்கு வந்து சேருகிறார்கள். அதற்குப்பின், பாரதி அங்கு வந்து வெண்பாவை அவமானப்படுத்தியது குறித்து சண்டை போடுகிறார். … Read more

Baakiyalakshmi today episode 08.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா, பாக்கியா சமையல் செய்வது பிடிக்காமல் கோபமாகவே இருக்கிறார். பின்னர், பாக்யா நடுவர்களிடம் தனக்கு சமையலின் மேலுள்ள காதலையும் ல், ஏன் இந்த உணவுகளை சமைத்தார் என்பதையும் கூறுகிறார். அவர்கள் போனபின், இனியா மேலும் தன் தாயிடம் எறிந்து விழுகிறார். புதிதாக வந்த நடுவர் என, நடிகை ரேகாவை அறிமுகம் செய்கிறார்கள். பாக்யா அவரை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இனியா எரிச்சலாகவே பேசிக்கொண்டிருக்க, போட்டியில் தேர்வான பத்து பெயரில் பாக்யாவின் பெயரும் வருகிறது. … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 08.09.2021 update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, மாறன்தான் இந்த வீட்டு பிரச்சினைக்கு காரணம் என்பதை மாயன் தெரிந்து கொள்கிறார். மாசாணி மாறனிடம் புதிதாக உடன்படிக்கை போட்டு சமாதானமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் மாயன் அங்கு வர, மாறனுக்கும் மாயனுக்கும் இடையில் வாக்குவாதம் வருகிறது. இருக்கும் வீட்டை விட்டு மாயனையும் நாச்சியாரையும் 10 நாட்களில் துரத்துவதாக மாறன் கூறுகிறார். மாறன் இருக்கும் வீட்டை விட்டு அவரை பத்து நாட்களில் துரத்துவோம் என மாயன் கூறுகிறார். … Read more

Barathi Kannamma today episode 08.09.2021 update

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று, கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்ற நிறைய காரியங்களும் சேட்டைகளும் செய்ய, பாரதியே அதிர்ச்சியாகிறார். வெண்பாவும் கோபம் கொள்கிறார். பின்னர், பாரதி எனக்கும் திருமணமாகா விட்டாலும், கண்ணம்மாவிற்கு தன் வாழ்வில் இடமில்லை என் கண்ணம்மாவிடமே கூறுகிறார். இதைக்கேட்டு கண்ணம்மாவும் அதிர்ச்சியாகிறார். கோபத்தில் வெண்பா அஞ்சலிக்கு கொடுத்த மாத்திரைகளை இரட்டிப்பு ஆக்குகிறார். கண்ணம்மா இரவெல்லாம் உறங்காமல் ஹேமா தன் மகளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார். பின்னர், அவமானம் தாங்க முடியாத வெண்பா தன் உயிரை மாய்த்துக் … Read more

Kaatrukkenna Veli today episode 08.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று சாரதாவின் வருகை மீனாட்சியை மிகவும் அதிர்ச்சி ஆக்கிறது. ஒருவழியாக மனதை சரிசெய்துகொண்டு அவர் கீழே வருகிறார். பத்திரிகையில் கூட மீனாட்சி மற்றும் சிவானந்தம் பெயரை தான் சூர்யாவின் பெற்றோர் என போட்டிருப்பதை பார்த்து மகாதேவன் அதிர்ச்சியாகிறார். பின்னர், அந்தப் பத்திரிக்கையை கையில் எடுத்து சாரதா பேச தொடங்குகிறார். மீனாட்சி அதை தடுக்க நினைக்க, சாரதா அவரையும் வாய் பேச முடியாமல் தடுத்து, அவரது கருத்துக்களை முன்வைக்கிறார். மகாதேவனின் பெயரையும் தன் பெயரையும் … Read more

Pandian Stores today episode 08.09.2021 update

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கண்ணனுக்கு வேலை தருமாறு ஜனார்த்தனனிடம் கதிர் கேட்க அவர் அதை மறுத்து விடுகிறார். பின்னர், ஜீவா மீனாவிடம் கண்ணனுக்கு உதவுமாறு கேட்கிறார். மீனாவும் தன் அப்பா ஜனார்த்தனனுக்கு போனில் அழைத்து பேசுகிறார். கண்ணன் தவறு செய்தால் அதற்கு ஜீவாவே பொறுப்பேற்க வேண்டும் என்ற உறுதியோடு ஜனார்த்தனன் கண்ணனுக்கு வேலை தர சம்மதிக்கிறார். கண்ணன் வேலை செய்யப் போவதை எண்ணியும், அவர் கல்லூரிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை எண்ணியும் தனம் வருத்தப்படுகிறார். பின்னர், … Read more

பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

இன்றைய தேதியில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது கண்டிப்பாக விஜய்சேதுபதி மட்டுமே. உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படம் தொடங்கி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் வரை பல படங்களை கையில் வைத்திருக்கிறார். இதில் புதிதாக இன்னொரு திரைப்படத்திற்கு தெலுங்கில் பிரபலமாகி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிப்பதற்கு விஜய்சேதுபதியை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பட்டிதொட்டியெல்லாம் அங்கு ஹிட்டடித்த “உப்பேனா” திரைப்படத்தில் இந்தப் பெண்ணுக்கு … Read more

Kaatrukkenna Veli today episode 07.09.2021 update

காற்றுக்கென்ன வேலி இன்றைய சீரியல் எபிசோடில், வெண்ணிலா தன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறார். அப்பொழுது, சூர்யா இன்று வகுப்புக்கு வர மாட்டார் எனவும் அவருக்கு நிச்சயதார்த்தம் எனவும் அபியின் நண்பர் கூறுகிறார். இதைக்கேட்டு வெண்ணிலா மேலும் உடைந்து போகிறார். சூர்யாவின் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு நேரம் நெருங்கிவிட்டது. மணப்பெண்ணின் வீட்டார் வந்து விடுகிறார்கள். சூர்யா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அனைவரும் கூச்சம் என தவறாக எண்ணுகிறார்கள். பெண்ணின் வீட்டார் சாரதாவை பற்றி கேட்க அவர் வரமாட்டார் என கூறுகிறார்கள். பின்னர், … Read more