ஜெனியின் குழப்பம்! Baakiyalakshmi today episode 3rd June 2024 review
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரிக்கும் கமலாவுக்குமான சண்டை மேலும் தொடர்கிறது கமலா சமைத்து வைத்து காத்திருக்க ராதிகா ஈஸ்வரியையும் அழைக்கலாம் என கூறுகிறார். ஆனால் கோபி வரும்பொழுது அவரது கிச்சனிலிருந்து தனக்கும் ஈஸ்வரிக்கும் உணவு கொண்டு வந்ததாக கூறுகிறார். இதை வைத்து வாக்குவாதம் ஆரம்பிக்கிறது. கடைசியில் ஈஸ்வரி கோபித்துக் கொண்டு சென்று விடுகிறார். ஜெனி தான் தற்பொழுதெல்லாம் மிகவும் கோபப்படுவதாகவும் தேவையில்லாத வார்த்தைகளை அமிர்தாவிடமும் செழியனிடமும் கூறி விடுவதாக கூறி வருந்துகிறார். எழில் அவரை சமாதானம் செய்கிறார். … Read more