விஜய்க்கு பெரிய ஷாக் உண்மை! Mahanadhi today episode 30th May 2024 Review
மகாநதி சீரியல் இன்று கங்காவும் காவிரியும் தங்கள் சிறு வயது நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவேரி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து திருப்தி அடைகிறார். விஜய் பின்னர் குமரனிடம் மகாநதி இல்லம் மிகவும் அழகாகவும் இந்த ஊரே மிகவும் ரம்யமாகவும் இருப்பதாக விஜய் கூறுகிறார். குமரனும் சிறுவயதில் இந்த வீட்டில் எப்பொழுதுமே சிரிப்பு சத்தம் தான் கேட்கும் எனவும் பசுபதி அந்த சிரிப்பை கொன்றுவிட்டார் எனவும் கூறுகிறார். பின்னர் உண்மை அறிந்த விஜய் இந்த வீட்டில் மீண்டும் சிரிப்பு … Read more