Baakiyalakshmi today episode 23rd May 2024 review| Vijay Television

Baakiyalakshmi Radhika shocked PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரியின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மயங்கி விழுந்தது போல் நடித்து கோபியை பதற வைக்கிறார் ஈஸ்வரி பின்னர் தனக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனவும் கமலா மற்றும் ராதிகா தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் எனவும் கூறுகிறார். அதற்கு கோபி கோபப்பட்டு ராதிகாவையும் கமலாவையும் எச்சரிக்கிறார். ராதிகாவிடம் தன் தாயை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதே சமயத்தில் ஜெனி ராமமூர்த்திக்கு அமிர்தாவே உணவு கொண்டு போய் கொடுப்பதை … Read more

Siragadikka Aasai today episode 22nd May 2024 review| Vijay Television

IMG 20240522 133538.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று பாட்டியும் அண்ணாமலையும் சேர்ந்து குடும்பத்தினருக்கு ஒரு புது ஷாக் வைக்கிறார்கள். புதிதாக மாடியில் ஒரு அறை கட்டப் போகிறோம் எனக் கூறுகிறார்கள். அதற்கு மேலே ஒரு வீடு கட்டி விடலாமே என சுருதி கூறி அவரது தந்தை பணத்தை கொடுப்பார் என கூறுகிறார். அதற்கு முத்துவும் அண்ணாமலையும் கோபப்படுகிறார்கள். ரோகிணி ஒரு அறைக்கு பதிலாக இரண்டு அறை பெரிதாக கட்டி கூடவே ஒரு பாத்ரூமும் கட்டலாம் எனக் கூறுகிறார். மீனாவோ ஆடம்பர … Read more

Baakiyalakshmi today episode – 22nd May 2024 review| Vijay Television

IMG 20240522 130821.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி அதிகரித்துக் கொண்டே போகிறது. கமலா காபி எடுத்து வந்து கொடுக்க அதை கோபி வாங்கி கொள்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை வாங்க மறுத்து விடுகிறார். ஏன் என்று கோபி கேட்க ஈஸ்வரி அதற்கு ஒரு மணி நேரமாக நான் காபி வேண்டும் என கேட்டேன் என வேண்டும் என்று கண்டு கொள்ளவில்லை என வத்தி வைக்கிறார். அதற்கு கமலாவோ பில்டர் காபி போட நேரமாகிவிட்டது என கூறுகிறார். அந்த சமயத்தில் … Read more

Mahanadhi today episode – 21st May 2024 Review | Vijay Television

Mahanadhi Kaveri Vijay Romance PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று நிவின் யமுனாவிடம் ராகினி மற்றும் அஜயின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி கூறி அதை குமரனிடம் கூற சொல்கிறார். விஜயின் தாத்தாவிடம் இந்த விஷயத்தை கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறுகிறார். யமுனா சரி சரி என தலையாட்டி விட்டு ஆனால் தன்னுடைய சுயநலத்திற்காக அதை யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையில் கொடைக்கானலில் காவேரி விஜய்க்கு இன்னொரு பெரிய அறையை தூங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அந்த அறையில் தான் தன்னுடைய அப்பா இறந்ததாக கூற விஜய் … Read more

Baakiyalakshmi today episode – 21st May 2024 Review | Vijay Television

Baakiyalakshmi Easwari angry PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக எடுத்ததுமே புதிதாக ஒருவரை எழில் என காட்டுகிறார்கள். இந்த நாள் வரை எழிலாக நடித்த VJ விஷால் அவர்கள் விலகிக் கொள்ள புதிதாக நவீன் என்பவர் இன்று முதல் எழில் கதாபாத்திரத்தில் தோன்ற போகிறார். அவர் தன்னுடைய திரைக்கதையை ஒரு தயாரிப்பாளருக்கு சொல்ல கிளம்ப ராமமூர்த்தியும் பாக்யாவும் அவரை ஆசீர்வதித்து அனுப்புகிறார்கள். பின்னர் பாக்யா ஹோட்டலுக்கு கிளம்பும் முன் ஜெனி இடம் ராமமூர்த்தியை பார்த்துக்கொள்ள சொல்கிறார். பின்னர் … Read more

Siragadikka Aasai today episode – 21st May 2024 Review | Vijay Television

Siragadikka Aasai Muthu Meena Romance PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சத்யாவின் வருகைக்குப் பிறகு அனைவரின் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிகிறது. சத்யா தான் உழைத்து சம்பாதித்த காசில் தனது அக்காவிற்கும் மாமாவிற்கும் ஆடைகள் வாங்கி வந்துள்ளதாக கூறுகிறார். முத்து கோபப்படுவார் என மீனாவும் அவரது குடும்பத்தினரும் பயப்படும் வேளையில் முத்துவோ அந்த சட்டையை உடனே வாங்கி அணிந்து என் மச்சான் வாங்கி வந்த சட்டை நன்றாக இருக்கிறது எனக் கூறுகிறார். பின்னர் சத்யாவை வெளியே அழைத்து சென்று இது சிட்டியின் பணம் … Read more

Baakiyalakshmi today episode review – 20th May 2024 | Vijay Television

Baakiyalakshmi today episode 20th May 2024 review.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அடிமேல் அடி விழுவது தான் இன்றைய எபிசோடில் முக்கிய சம்பவம். ராதிகாவின் அம்மா கமலா உணவை சமைத்துவிட்டு ராதிகாவை அழைக்கிறார். ராதிகா ராதிகா கோபியை அழைக்க கோபியோ தன் தாய் ஈஸ்வரியை உணவருந்த அழைக்க செல்கிறார். இதற்கு நடுவில் கமலா ஈஸ்வரியை பற்றி ராதிகாவிடம் புலம்புகிறார். ஈஸ்வரி கமலாவை பற்றி கோபியிடம் புலம்புகிறார். பின்னர் ஈஸ்வரி உணவருந்த வந்துவிட்டு அவல் உப்புமா தான் உணவு என தெரிந்ததும் கடுப்படிக்கிறார். சப்பாத்தி வேணும் … Read more

Siragadikka Aasai – 20th May 2024 today episode review

Siragadikka Aasai Muthu Meena today episode.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து மற்றும் மீனாவின் முதலாம் திருமண நாளை ரவி சுருதி சிறப்பாக கொண்டாட எண்ணுகிறார்கள். அதற்காக அங்கு இருக்கு ஒவ்வொருவரையும் முத்துவையும் மீனாவையும் பற்றி பேசி வாழ்த்த அழைக்கிறார்கள். முதலில் பேசும் மனோஜ் குத்தலாக பேசி தான் இல்லை என்றால் முத்துவிற்கு திருமணமே நடந்திருக்காது என நக்கலாக கூறுகிறார். பின்னர் ரோகினி மீனா முத்துவை மாற்றுவது தான் மீனாவிற்கு நல்லது என மீண்டும் குத்தலாக பேசுகிறார். அடுத்து பேசும் அண்ணாமலை முத்துவையும் … Read more

Siragadikka Aasai Today episode review 18.01.2024 | Vijay Television

Siragadikka Aasai family starts to native PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினி மலேசியாவில் இருந்து அப்பாவையோ மாமாவையோ வரவழைக்க வேண்டும் என விஜயா கூறுகிறார். ரோகிணி தன் தோழி வித்யாவிடம் சென்று பேசுகிறார். வித்யா பல கிண்டல்களுக்கு பின் ஒரு முடிவு எடுக்கிறார். அவருக்கு தெரிந்த பிரவுன் மணி எனப்படும் கசாப்பு கடைக்காரரிடம் ரோகிணியை கூட்டி செல்கிறார். இவருக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு மணிரத்தினம் கமலஹாசன் திரைப்படத்திற்கு நடிக்க வாய்ப்பு எனக் கூறி ஏமாற்றுகிறார்கள். அவரை மலேசியா மாமாவாக நடிக்கவும் … Read more

Siragadikka Aasai today episode review 17.01.2024 | Vijay Television

IMG 20240117 135238.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் பல அலுவலகங்களுக்கு வேலை தேடி செல்கிறார் எங்கும் வேலை கிடைக்கவில்லை. ஒரு அலுவலகத்தில் ஏற்கனவே பெண்களுக்கு கீழ் வேலை செய்ய மாட்டேன் என்று கூறினார். அதே அலுவலகத்திற்கு மீண்டும் செல்ல அங்கு அவரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டனர். இதற்கிடையே சுருதி ரோகினிக்கு ஆறுதல் கூறி முத்துவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறுகிறார். கூடவே ரவி பொய் சொல்ல மாட்டார் எனவும் ரோகிணியின் கணவர் போல இல்லை எனவும் … Read more