Baakiyalakshmi today episode review 13.01.2024 | Vijay Television

Baakiyalakshmi Gopi caught PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரி சற்றும் யோசிக்காமல் நிலாவையும் அமிர்தாவையும் காயப்படுத்துகிறார். எழில் அதற்கு கோபமாகி இது தவறு எனக் கூறுகிறார். ஈஸ்வரி உன் மனைவிக்காக மட்டும் பேசாதே எனக்கும் மனது கஷ்டமாக இருக்கும் எனக் கூறுகிறார். பாக்யா எழிலுக்கு துணையாக பேசுகிறார். பின்னர் எழில் கடுப்பாகி நான் வேண்டுமென்றால் தனி குடித்தனம் சென்று விடுகிறேன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என கூறி கிளம்புகிறார். ஈஸ்வரி அதற்கு அதிர்ச்சி அடைகிறார். பின்னர் செழியன் தனியா உட்கார்ந்து குடித்துக் … Read more

Siragadikka Aasai today episode review 13.01.2024 | Vijay Television

Siragadikka Aasai Rohini angry PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று அண்ணாமலை மனோஜ் செய்த தவறுகளை விட்டுவிட்டு முத்துவின் கோபத்திற்கு மட்டும் தீர்ப்பளிக்கிறார். முத்துவை இனிமேல் மனோஜை பற்றி பேச வேண்டாம் எனக் கூறுகிறார். மனோஜை வேறு நல்ல வேலை தேடுமாறு கூறுகிறார். பின்னர் மனோஜ் ரோகினி மடியில் படுத்து அழுகிறார். தான் செய்த தவறுகளை உணர்ந்து விட்டதாக அவர் கூறுகிறார். ரோகிணியோ உறவில் காதலை விட நம்பிக்கைதான் முக்கியம் என பாடம் எடுக்கிறார். பின்னர் விஜயா தான் பொய் சொல்லியதற்கு ரோகிணியிடம் … Read more

Baakiyalakshmi today episode review 12.01.2024 | Vijay Television

Baakiyalakshmi Radhika shocked PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் சோகமாக அமர்ந்திருக்கிறார். வழக்கறிஞர் செழியனை பற்றி ஜெனியின் அப்பா கூறிய புகார்களை அடுக்குகிறார். அதில் சிலது உண்மை சிலது பொய் என தெரிந்ததும் ஈஸ்வரி கொந்தளிக்கிறார். அவர் தன் பங்குக்கு ஜெனி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆனால் செழியன் ஜெனி மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூற விரும்பவில்லை எனவும், தான் செய்தது தான் தவறு எனவும் கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி கோவமாக விலகுகிறார். எழிலும் அமிர்தாவும் கோயிலுக்கு செல்ல … Read more

Mahanadhi today episode review – 12.01.2024 | Vijay Television

Mahanadhi Kaveri gets emotional PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று கங்காவிடம் குமரன் காவேரி கொடைக்கானல் போன பின்பு தனக்கும் கொடைக்கானல் போக ஆசை வந்துவிட்டதாக கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு நாமும் எங்கும் செல்லவில்லை அதனால் தேனியில் இதற்கு கொடைக்கானல் செல்லலாம் எனக் கூற, அதே சமயத்தில் குமரனின் தாய் எழுந்து நீ கொடைக்கானல் காரன் தான் உனக்கு ஏன் மீண்டும் கொடைக்கானல் செல்ல வேண்டும் என கிண்டல் செய்கிறார். இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனுக்கு தொலைபேசியில் அழைத்து நிவினை கடத்தும் வேலை … Read more

Siragadikka Aasai today episode review – 12.01.2024 | Vijay Television

Siragadikka Aasai Rohini gets angry PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் கலங்கி போய் உட்கார்ந்திருக்க ரோகினியின் தாய் பொய் மீது பொய் கூறுகிறார். கிரிஷ் தனது அத்தை கல்யாணி வந்ததைப் பற்றி கூறியும் அது வேறொரு உறவுக்கார பெண் என கூறுகிறார். பின்னர் ரோகினியின் புகைப்படத்தை மனோஜ் காட்டும் பொழுதும் கூட இவர் யார் என்றே தெரியாது என சாதிக்கிறார். மனோஜ் அதற்குப் பிறகு உடைந்து அழ ஆரம்பிக்கிறார். தான் ரோகினிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் இனிமேல் எந்த வேலை என்றாலும் … Read more

Mahanadhi today episode review – 11.01.2024 | Vijay Television

Mahanadhi Vijay Kaveri drinking PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று சறுக்கு மரம் ஏறும் போட்டியில் விஜயின் பெயரை காவிரி சொல்கிறார். விஜய்க்கோ சறுக்கு மரத்தை பார்த்து பயம் வந்துவிட அவர் காரணங்கள் கூறி விலகுகிறார். அப்பொழுது ஊர் மக்கள் விஜய் பயந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக காவேரி சறுக்கு மரம் ஏறுவார் எனவும் கூறுகிறார்கள். விஜய் காவேரியை பார்த்து கிண்டல் செய்ய காவேறியோ ஐந்து நிமிடம் தருமாறு கேட்கிறார். பின்னர் கடகடவென காவேரி மரத்தை ஏறியதை பார்த்து விஜய் அதிகரித்து போகிறார். பின்னர், … Read more

Siragadikka Aasai Today Episode Review – 11.01.2024 | Vijay Television

Siragadikka Aasai Rohini in shock PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசையில் இன்று, ஒருபுறம் ரோகினி தன் தாயிடம் மனோஜை பற்றி அழுது புலம்புகிறார். ரோகிணியின் தாய் அவரின் தவறுகளையும் சுட்டிக்காட்டி இதை அனுசரித்து போகுமாறு கூறுகிறார். ஆனாலும் ரோகினி மனோஜ் மீது கோபமாகவும் ஆண்களையே இனி நம்ப மாட்டேன் எனக் கூறுகிறார். விஜயாவை பார்வதி கேள்வி மீது கேள்வி கேட்டு மனோஜ் செய்த தவறுகளையும் எடுத்துக் கூறுகிறார். இருந்தாலும் விஜயா மீனா மற்றும் முத்து இவர்கள் மீது கோபமாக இருக்கிறார். பார்வதியோ ரோகினி கோபத்தை விபரீதமாக … Read more

Siragadikka Aasai Today Episode Review| 10.01.2024 | Vijay Television

siragadikka aasai manoj in shock8235169136340896534.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று வித்யா மனோஜை தொலைபேசியில் அழைத்து ரோகினியை காணவில்லை எனக் கூறுகிறார். மனோஜ் முத்துவால் தான் ரோகினி காணாமல் போனார் எனக்கூறி சண்டை இழுக்க குடும்பத்தில் அனைவரும் முத்துவை குறை சொல்கிறார்கள். மீனா மட்டுமே முத்துவின் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார். பின்னர், அண்ணாமலை முத்துவையும் மனோஜுடன் சேர்ந்து ரோகினியை தேடுமாறு கூறுகிறார். முத்துவும் மனோஜும் ரோகினியை தேடி போக அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், ரோகினியின் பார்லரில் வேலை பார்க்கும் … Read more

Pandian Stores Today Episode | 20.01.2023 Review | Vijay Tv

Pandian Stores Moorthy stunned

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முன்னையிடம் மூர்த்தி எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் எனக் கூறுகிறார். கண்ணன் உட்பட அனைவரும் மூர்த்தியின் மேல் கோபமாக இருக்கிறார்கள். தூங்க முடியாமல் தவிக்கிற முல்லையை, பாட்டு பாடி கதிர் தூங்க வைக்கிறார். கதிரும் அந்த ஹோட்டலை பற்றி அனைத்து நினைவுகளையும் அசை போடுகிறார். காலையில் ஹோட்டலின் நிலை என்ன என கண்ணன் கேட்க அதை கதிரும் ஜீவாவும் பார்த்துக் கொள்ளலாம் என மூர்த்தி கூறுகிறார். பெண்கள் அனைவரும் இதைக் கேட்டு … Read more

Barathi Kannamma Today episode | 20.01.2023 Review | Vijay Tv

Barathi Kannamma memory loss storyline

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று பாரதிக்கு தலையில் அடிபட்டதால் கண்ணமாவையும் அடையாளம் தெரியவில்லை. பின்னர் டாக்டர் ஆழ் மனதில் பாரதிக்கு கண்ணம்மாவின் பெயர் மட்டுமே நினைவில் இருப்பதாக கூறி கண்ணம்மாவை பாரதிக்காக பாரதியுடன் நேரம் செலவழிக்க கூறுகிறார். பழைய நினைவுகளை அவருக்கு நினைவில் வரும்படி காதலோடும் பாசத்தோடும் பாரதியிடம் நடக்குமாறு கூற கண்ணம்மா கோபப்படுகிறார். தன்னால் இது இயலாது என அவர் குழந்தைகளை கூப்பிட்டு செல்கிறார். சௌந்தர்யாவையும் அடையாளம் தெரியாததால் பாரதி புலம்புகிறார். பின்னர், தனது குடும்பத்தினரை … Read more