Baakiyalakshmi Today Episode | 20.01.2023 Review | Vijay Tv
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் ஜெனி இடம் ஆத்திரப்படுவதை பார்த்து பாக்கியா அவர் எந்த உதவியும் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார். ஈஸ்வரியும் செழியனுக்கு முட்டுக் கொடுக்கிறார். பின்னர் புது தயாரிப்பாளர் எழிலுக்கு அதிர்ச்சி தந்து பழைய தயாரிப்பாளரான வர்ஷினியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கினால் மட்டுமே கதையை வாங்க முடியும் என கூறுகிறார். எழிலும் வர்ஷினியின் அப்பாவை சந்திக்க போக அவர் வேண்டுமென அவரைக் காக்க வைத்து விட்டு, பின்னர் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் தேவைப்படும் … Read more