தனுஷ் – ஐஸ்வர்யா அதிர்ச்சி விவாகரத்து! என்ன நடந்தது?

Dhanush Aishwarya Rajinikanth divorce news 1

நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை மணந்தார். 18 வருடங்கள் கழித்து, தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. அந்த அறிக்கையில் 18 வருடங்கள் நல்ல நண்பர்களாக ஜோடியாக பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்லதை விரும்பியவர்கள் ஆக இருந்தோம். ஆனால், தற்போது எங்கள் தனித்தனி பாதையில் செல்லலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என கூறியிருக்கிறார். இது அவர்களது தனிப்பட்ட முடிவு எனவும், அவர்களுடைய … Read more

Baakiyalakshmi today episode 29.11.2021 review

Bakkiyalakshmi Gopi lies again

பாக்கியலட்சுமி சீரியல் இன்று ராதிகாவின் வீட்டிற்கு செல்வதற்காக கோபி தனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபரை வரவழைத்து பொய்க் காரணம் கூறி கிளம்புகிறார். ராதிகாவின் வீட்டில் கோபி மீண்டும் ஒருமுறை உணவு உண்டு கஷ்டப்படுகிறார். இதை அனைத்தையும் ராதிகாவின் தாய் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின்னர் அவர் ராதிகாவிடம் கோபியை விவாகரத்து வாங்க சொல்லுமாறு கூறுகிறார். ராதிகா அதற்கு மறுப்பு சொல்லாமல் தனது விவாகரத்து முடியட்டும் எனக் கூறுகிறார். வீட்டில் செல்வி, பாக்யா, எழில், இனியா பேசிக்கொண்டு … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 29.11.2021 review

Naam Iruvar Namakku Iruvar Mayan tied

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மாயனை மஹாவுடன் மகிழ்ச்சியாக கொடைக்கானல் சென்று வருமாறு நாச்சியார் குடும்பத்தினர் அனுப்புகிறார்கள். மகாவுக்கும் மாயனுக்கும் மாறன் கொடைக்கானலில் நட்சத்திர விடுதியில் அறை ஒன்று பதிவு செய்கிறார். அதை பரிசாக கொடுக்கிறார். அதை மாயன் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனக் கூறியதும் அதை ரத்னவேல் மாமா கொடுத்ததாக பொய் சொல்லச் சொல்கிறார். இந்த சமயத்தில் மாயனுக்கு ஒரு கூரியர் வருகிறது. அதில் கத்தி கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து … Read more

Kaatrukkenna Veli today episode 27.11.2021 review

Kaatrukkenna Veli Vennila misses Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாதவன் பரதனிடம் வெண்ணிலாவை தன் வீட்டில் தங்குமாறு கேட்க வரதன் வெண்ணிலா சொல்பேச்சு கேட்க போவதில்லை அவளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என கூறுகிறார். கல்லூரி செமஸ்டர் விடுமுறை ஆரம்பித்ததால் சூர்யாவும் வெண்ணிலாவும் பிரிவை எண்ணி வருத்தப் படுகிறார்கள். ஆனால் அதை காண்பித்துக் கொள்ளாமல் பொய் காரணங்கள் கூறுகிறார்கள். மாறன் நண்பர்கள் அனைவரையும் பிரிவதை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறார். வீட்டில் அபி எப்படியாவது மீனாட்சியிடம் சூர்யா வெண்ணிலாவுக்கு உதவி செய்ததை கூறிவிடலாம் … Read more

Baakiyalakshmi today episode 27.11.2021 review

Baakiyalakshmi Gopi plans

பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று மயூ கோபி வந்தால் மட்டுமே பட்டாசு வெடிப்பேன் என காத்திருக்கிறார். இது ராதிகாவுக்கும் அவர் அம்மாவுக்கும் இடையே ஒரு சண்டையை கிளப்புகிறது. வீட்டில் கோபி எப்படியாவது ராதிகா வீட்டிற்கு செல்ல வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா கையில் அடிபட அப்பொழுதும் கூட அக்கறை காட்டாமல் கோபி பொய்க் காரணங்களைக் கூறி கிளம்புகிறார். ராதிகா கோபத்தில் மயூவை அடிக்க போகும் பொழுது, கோபி அங்கு வந்து பட்டாசுகளை கொடுத்து ஒன்றாக அவர்கள் பட்டாசு … Read more

Pandian Stores today episode 27.11.2021 review

Pandian Stores Aishwarya business

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மீனா தன் அப்பாவிடம் கண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க, முல்லை அதை தடுத்து விடுகிறார். கவலையாக இருக்கும் கண்ணனிடம் ஐஸ்வர்யா ஆறுதல் கூறி அவரை ஆறுதல் படுத்துகிறார். கதிரும் ஜீவாவும் கண்ணனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மூர்த்தி அங்கே வருகிறார். மூர்த்தி கண்ணன் வியாபாரத்தை ஒழுங்காக செய்ததாகவும் கடை லாபத்தில் இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சி அடைகிறார். மூன்று சகோதரர்களும் கண்ணனை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். ஐஸ்வர்யா புதிதாக வீட்டு வாசலில் இட்லி … Read more

Barathi Kannamma today episode 27.11.2021 review

Barathi Kannamma Happy twist

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று பாரதி கண்ணம்மாவோடு ஆறு மாதம் சேர்ந்து வாழப் போவதாக கூறியதைக் கேட்டதும் சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார். பின்னர், பாரதி தெளிவாக தான் கண்ணம்மாவின் வீட்டிற்குப் போய் தங்கப் போவதாக கூறுகிறார். இதை கண்ணம்மாவின் தெரிவிக்க சௌந்தர்யா போனில் அழைக்கிறார். கண்ணம்மா லட்சுமியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் வெண்பா பாரதிக்கு தொலைபேசியில் அழைக்க, பாரதி அஞ்சலியை பற்றியும் வெண்பா செய்த துரோகத்தையும் குற்றத்தைப் பற்றியும் கோபமாகப் பேசி … Read more

Baakiyalakshmi today episode 16.11.2021 review

Baakiyalakshmi Ezhil Shocked

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று அமிர்தா விடம் தன் காதலை சொல்ல எண்ணி அவர் வீட்டிற்கு சென்ற எழிலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அமிர்தா அவரது தாயை அறிமுகப்படுத்திய பின், தனது குழந்தையை காண்பித்து எழிலை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கல்லூரியில் படிப்பதால் குழந்தை தன் தாயுடன் ஊரில் வாழ்வதாக கூறுகிறார். அமிர்தாவின் மாமியார் தனது மகனை நினைத்து அழ எழில் அவரை சமாதானப்படுத்துகிறார். பின்னர் எழில் தன்னுடைய காதலை கூறாமலே வீட்டிற்கு வருகிறார். எழிலின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை … Read more

Baakiyalakshmi today episode 15.11 2021 review

Baakiyalakshmi Ezhil in for shock

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ராதிகா தான் தனக்கு வேண்டும் என தன் நண்பரிடம் அடித்துக் கூறுகிறார். அடுத்து எழில் தனது தங்கைக்கும் அம்மாவுக்கும் தான் வாங்கி வந்த கை கடிகாரங்களை கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். பின்னர், அவர்களை அமிர்தாவிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வைக்கிறார். தனது நண்பனிடம் தன் காதலை அமிர்தாவிடம் இன்று கூறி விடுவேன் என மகிழ்ச்சியாக கூறிவிட்டு கிளம்புகிறார். கோபி, ராதிகா வீட்டுக்கு செல்ல, அங்கு ராதிகாவின் அம்மா அவரிடம் எரிச்சல்படுகிறார். கோபி … Read more

புது கண்ணம்மா – Barathi Kannamma today episode 15.11.2021 review

Barathi Kannamma new Kannamma Vinusha

பாரதிகண்ணம்மா சீரியலில் என்று மிகுந்த சர்ச்சைகளுக்கு பிறகு புது கண்ணம்மா வாக வினுஷா இன்று தோன்றினார். பழைய கண்ணம்மா வாக இருந்த ரோஷினி ஹரிப்ரியன் இனி இந்த தொடரில் தொடர மாட்டார் என்பது வருத்தமான செய்தி. எபிசோடு ஆரம்பத்தில் வேணுவும் சௌந்தர்யாவும் எப்போதும்போல் புலம்ப, பாரதி ஹேமாவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அப்பொழுது ஹேமா கண்ணம்மாவை பற்றி பேச அவர் எல்லா விஷயங்களிலும் தனது மகள் கண்ணம்மாவை நோக்கி போதும் தன்னை விட்டு பிரிந்து செல்வதும் வாடிக்கையாக … Read more