WTC Final | ‘காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதில் அழைக்கப்பட்டு இருக்கும் இஷான் கிஷன்’

WTC Final Ishan Kishan Called For Replacement Of KL Rahul Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் களம் இறங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. ஐபிஎல் போட்டியின் போது காயமுற்ற கே எல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பிலும் பங்கேற்க முடியாத சூழலில் அவருக்கு பதில் மாற்று வீரராக இஷான் கிஷனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஸ்டாண்ட் பை பிளேயர்களாக ருதுராஜ், சூர்ய குமார் யாதவ் உள்ளிட்டோர்களையும் அறிவித்து இருக்கிறது. “ ஒரு பக்கம் இஷான் கிஷன் … Read more

Kerala Story Review | ‘எதிர்க்கும் அளவிற்கு படத்தில் ஏதும் இருக்கிறதா என்றால் ஆம் நிறையவே இருக்கிறது’

Kerala Story Movie Review In Tamil Idamporul

சுதிப்டோ சென் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் விமர்சனங்களை இங்கு பார்க்கலாம். படத்தில் எல்லோரும் எதிர்க்கும் அளவிற்கு ஏதும் இருக்கிறதா என்றால் ஆம் நிறையவே இருக்கிறது. ஒரு மதத்தினரை குறிவைத்து தாக்க முழுக்க முழுக்க வன்மத்தோடு எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை வெளியிட ஆதரவாக இருக்கும் கருத்து சுதந்திரம், பிபிசி குஜராத் டாகுமெண்ட்ரிக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்ற கேள்வி பரவலாக இணையம் எங்கும் கேட்கப்பட்டு வருகிறது. சுதந்திர … Read more

’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்கம் தடை விதிப்பு!

Kerala Story Movie Banned In West Bengal Idamporul

’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்க மாநிலம் தடை விதித்து இருக்கிறது. மக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் படம் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பாக படம் முழுக்க பல காட்சிகள் இருப்பதாகவும் கருதி மேற்கு வங்க மாநிலம் முழுக்க ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்து இருக்கிறார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. “ தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் ஸ்கீரின்கள் … Read more

உலகளாவிய அளவில் 300 கோடி கலெக்‌ஷனை எட்டியது பொன்னியின் செல்வன் 2!

Ponniyin Selvan 2 Collection Reached 300 Crore Box Office Idamporul

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் உலகளாவிய அளவில் 300 கோடி கலெக்‌ஷனை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் கலெக்‌ஷன் உலகளாவிய அளவில் 300 கோடியை எட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ விமர்சனங்கள் எதிர்மறையாக வந்தாலும் கூட கலெக்‌ஷனில் எந்த பாதிப்பும் … Read more

பறிக்கப்பட இருக்கிறதா பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி?

Palanivel Thiagarajan Side Lined New Cabinet Forming Soon In TN Idamporul

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கியதில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கட்சியின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரின் அமைச்சர் பதவியும் பறிகப்பட இருப்பதாக கட்சி மேலிடங்களில் இருந்து தகவல் கசிந்து வருகிறது. வருகின்ற புதன் கிழமை முதல் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ சின்ன சின்ன சர்ச்சையில் … Read more

IPL 2023 | Match No 53 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

IPL 2023 Match No 53 KKR Facing Punjab Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Kolkata Knight Riders Probable XI: Rahmanullah Gurbaz (wk), Jason Roy, Venkatesh Iyer, Nitish Rana (c), … Read more

வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

Jawan Official Release Date Is Out Idamporul

அட்லி மற்றும் ஷாருக் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. கவுரி கான் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 அன்று உலகளாவிய அளவில் அனைத்து திரையரங்குகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ நீண்ட நாளாக ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்து … Read more

மும்பை ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்கிறது, சென்னை நல்ல வீரர்களை உருவாக்குகிறது – ஹர்திக்

GT Captain Hardik About CSK And MI Idamporul

குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்த தனது கருத்து ஒன்றை வெலியிட்டு இருக்கிறார். குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்து கூறுகையில், மும்பை நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை எவ்வித வீரர்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை அணியிடம் இருந்தும் தோனியிடம் இருந்தும் நிறையவே கற்று இருக்கிறேன் என ஹர்திக் கூறி இருக்கிறார். “ தனது முன்னாள் அணியை விட்டுக் … Read more

IPL 2023 | ‘கே எல் ராகுலுக்கு பதில் லக்னோவில் களம் இறங்கும் மற்றுமொரு கிளாஸ் பிளேயர்’

IPL 2023 Karun Nair Coming For Replacement Of KL Rahul Idamporul

கே எல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகியதை அடுத்து அவர் இடத்தை நிரப்ப மற்றுமொரு கிளாஸ் பிளேயர் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக் ஐபிஎல் விட்டு விலகியதை அடுத்து, அவர் இடத்தை நிரப்ப இந்திய அணியின் மற்றுமொரு கிளாஸ் பிளேயரான கருண் நாயரை லக்னோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்து இருக்கிறதாம். வாய்ப்புக்காக ஏங்கி கொண்டு இருந்த கருண் நாயர் நிச்சயம் இந்த … Read more

IPL 2023 | Match No 49 | ‘இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 49 CSK Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் முதல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Devon Conway, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, … Read more