‘பத்து தல’ ஆடியோ வெளியீட்டு விழா தேதி வெளியீடு!

Pathu Thala Audio Launch Update Idamporul

’பத்து தல’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் பாடலின் ஆடியோ வெளியீட்டு விழாவை, மார்ச் 18 அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் படக்குழு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. “ ஆடியோ வெளியீட்டு விழா என்பது படத்தின் புரோமோசனில் … Read more

WPL | ‘தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள், RCB மகளிர் அணியையும் துரத்தும் துரதிர்ஷ்டம்!’

WPL RCB Continuous 5 Loss Idamporul

மகளிர் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது பெங்களுரு மகளிர் அணி. எவ்வளவு நல்ல பிளேயர்கள் இருந்தாலும் கூட ஐபிஎல்-லில் ஒரு கோப்பையை கூட RCB அணி கைப்பற்றியதில்லை. அதே துரதிஷ்டம் தற்போது மகளிர் அணியையும் தொற்றிக் கொண்டு இருக்கிறது. மந்தனா தலைமையிலான RCB இதுவரை ஆடிய 5 லீக் போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது. “ தொடர் ஐந்து தோல்விகளில் விளைவால், மகளிர் … Read more

சினிமாவின் நாளைய தலைமுறையான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்!

Happy Birthday Lokesh Kanagaraj Idamporul 2023

தமிழ் சினிமாவின் நாளைய தலைமுறை இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள். ’அவியல்’ என்ற குறும்படம் மூலம் பிரபலமாகி, மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று வரிசையாக ஹிட் அடித்து நாளைய தலைமுறை இயக்குநராக உருவெடுத்து இருக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அடுத்ததாக ‘லியோ’ மீது தான் அதிக எதிர்பார்ப்பு இன்று எதும் அதற்கான அப்டேட்டை எதிர்பார்க்கலாம். “ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ அப்டேட்டுக்காக காத்து … Read more

சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்க ஆசை – மோகன் ஜி

Mohan G Wants To Direct Movie About Chozha History Idamporul

சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க ஆசை இருப்பதாக இயக்குநர் மோகன் ஜி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி அடுத்த கட்டமாக சோழ வம்சத்தின் வரலாறுகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். சூழல் அமையும் பட்சத்தில் சாத்தியமாகும் என கருத்து தெரிவித்து இருக்கிறார். “ சமீப காலமாக … Read more

IND v AUS | Test Series | ‘2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND V AUS Test Series India Won By 2 1

நான்காவது போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-1 என்ற கணக்கில் மாஸ்டர் கார்டு டெஸ்ட் சீரிஸ்சை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. தொடரின் நாயகனாக அஸ்வின்(25 Wickets, 89 Runs) மற்றும் ஜடேஜா (22 Wickets, 135 Runs) என இருவரும் இணைந்து தேர்ந்து எடுக்கப்பட்டனர். ” ஏற்கனவே இறுதிப்போட்டிக்குள் இருக்கும் ஆஸ்திரேலியாவுடனையே தொடரை … Read more

வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Venkat Prabhu Custody Teaser Update Idamporul

வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா இணையும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நாக சைதன்யா மற்றும் கிரித்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மார்ச் 16 அன்று மாலை 4:51-க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ டீசருக்கு ஒரு டீசரை வெளியிட்டு வெங்கட் பிரபு ஸ்டைலில் களம் இறங்கி இருக்கிறது … Read more

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Keeravani Receives Oscar For Naattu Naattu Song Idamporul

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கரை வென்று இருக்கிறது ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல். உலகின் தலைசிறந்த விருது விழாவாக அறியப்படும் ஆஸ்கர் அகாடமியின் 95 ஆவது விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடல் எழுத்தாளர் சந்திர போஸ் இணைந்து ஆஸ்கரை வென்று இந்திய சினிமாவை பெருமைப்படுத்தி இருக்கின்றனர். “ இந்திய பாடல் ஒன்று உலகையே ஆட வைத்தது மட்டும் … Read more

உலக டெஸ்ட் சாம்பின்யன்சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

WTC 2023 Final India Qualified Facing Australia Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் 2023 இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. நியூசிலாந்து அணி, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஓவல் மைதானத்தில் ஜூன் 7 அன்று நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. “ கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இலங்கை அணியை … Read more

இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு 6 பேர் பலி!

Influenza Virus 6 Dead In India Idamporul

இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆறு பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனாவை போல எளிதில் வேகமாக பரவக்கூடிய இன்புளூயன்சா H3N2 வைரஸ்க்கு இந்தியாவில் 6 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பருவகால வைரஸ் தான் என்றாலும் கூட உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஒன்றிய அரசு, மாநிலங்களை உஷாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறது. “ வருடத்திற்கு இந்தியாவில் இரண்டு முறை வேகமெடுக்கிறது இன்புளூயன்சா, பருவகால வைரஸ் தான் என்றாலும் … Read more

BGT 2023 | IND v AUS | ‘ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிஃபர் சாதனையை ஈகுவல் செய்தார் அஷ்வின்!’

Ravichandran Ashwin Equals Anderson Record Idamporul

பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டியில் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஆக்டிவாக இருப்பவர்களில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சனின் (32) சாதனையை சமன் செய்து இருக்கிறார் அஷ்வின். “ ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயன் 23 ஐந்து விக்கெட்டுக்களுடன் அதற்கு அடுத்தபடியாக இருக்கிறார் “