WPL | ‘ஹர்மன் ப்ரீத் தலைமையில் கலக்கும் மும்பை இந்தியன்ஸ்’

Mumbai Indian Ruling In Women T20 League Idamporul

ஹர்மன் ப்ரீத் தலைமையில் மகளிருக்கான டி20 லீக்கில் கலக்கி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் மற்றும் பெங்களுரு என இரு அணிகளுக்கிடையே விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணி WPL புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஐபிஎல்-லில் ஆண்டை அணியாக கருதப்படும் மும்பை WPL-லும் அதை நிரூபித்து வருகிறது. “ அடுத்த லீக் போட்டியில் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது … Read more

அந்தமான் நிகோபாரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு!

Earthquake In Andaman Idamporul

அந்தமான் நிகோபாரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருப்பதாக மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அடிக்கடி நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் பகுதியாக அறியப்படும் அந்தமான் நிகோபாரில் நேற்றைய தினத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறியப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருப்பதாக மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. பாதிப்பு நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. “ உலகின் பல பகுதிகளில் நிலத்தட்டுகள் உராய்வுக்கு உட்பட்டு நிலநடுக்க … Read more

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Mariselvaraj Idamporul 2023

தனது படைப்புகளின் மூலம் சமூகத்தில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். பரியேறும் பெருமாள் என்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குநர் மாரி செல்வராஜ். அதற்கு பின் கர்ணன், தற்போது மாமன்னன், வாழை இரண்டு பெரிய படங்களை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். “ பொழுது … Read more

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆகிறார் ஏய்டன் மார்கரம்!

Aiden Markram SA New T20 Captain Idamporul

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆக பொறுப்பேற்க இருக்கிறார் ஏய்டன் மார்கரம். பாவுமா அவர்களை டி20 அணியில் இருந்து விலக்கி வைத்து விட்டு, டி20 அணிக்கு புதிய கேப்டனாக 28 வயதாகும் ஏய்டன் மார்கரம் அவரை நியமித்து இருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு. பாவுமா ஒரு நாள் போட்டிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்றும் டெஸ்ட் போட்டிக்கு டீன் எல்கர் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்து இருக்கிறது. “ தற்போதெல்லாம் கிரிக்கெட்டில் 3 … Read more

வருகிறது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாவது பாகம்!

Sarpatta Parambarai 2 Film Update Idamporul

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. நடிகர் ஆர்யா மற்றும் பா ரஞ்சித் இணைவில் பெரிதளவில் ஹிட் அடித்து இருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் தற்போது இரண்டாவது பாகத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறது. நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா அவர்களின் நடிப்பில் பா ரஞ்சித் அவர்களே இரண்டாவது பாகத்தையும் இயக்க இருக்கிறார். “ பரம்பரைக்கிடையே நடக்கும் இரண்டாவது ரவுண்டு என்ற அறிவிப்பின் மூலம் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக … Read more

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல்!

Pakistan Bomb Attack 9 Dead 13 Wounded Idamporul

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மோதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் பல தாக்குதல்களுக்கு அமைப்புகள் ப்ளேன் செய்துள்ளதாகவும் உளவுத்துறை பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது. “ ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானில் மட்டும் 10-க்கும் … Read more

‘கைதி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ‘போலா’ ட்ரெயிலர் வெளியானது!

Kaidhi Remake Bhola Trailer Is Out Idamporul

அஜய் தேவகன் நடிப்பில் ‘கைதி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஹிட் அடித்து இருந்த ‘கைதி’ திரைப்படத்தை, அஜய் தேவகன் இயக்கி அவரே நடித்து ‘போலா’ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார். தற்போது அத்திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது. “ படம் உலகளாவிய அளவில் மார்ச் 30 அன்று வெளியாக இருக்கிறது, அஜய் தேவகன் – தபு கூட்டணி … Read more

பிரித்வி ஷா மீது சப்னா கில் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

Sapna Gill Make Complaint Against Prithvi Shaw Idamporul

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது சப்னா கில் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து இருக்கிறார். செல்ஃபி பிரச்சனையில் பிரித்வி ஷாவை தாக்கி சிறைக்கு சென்ற சப்னா கில், தற்போது சிறையில் இருந்து வெளியாகி பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து இருக்கிறார். குடி போதையில் தன்னை பிரித்வி ஷா மானபங்க படுத்தியதாக சப்னா கில் தொடுத்த வழக்கை போலீஸ் தரப்பினர் இன்னும் வழக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல். “ … Read more

NTR 30 திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர்?

NTR 30 Jhanvi Kapoor On Board Idamporul

ஜூனியர் NTR அவர்களின் 30 ஆவது திரைப்படத்தில் நடிகையாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கொரட்டலா சிவா அவர்களின் இயக்கத்தில் ஜூனியர் NTR அவர்களின் 30 ஆவது திரைப்படம் பிரம்மாண்டம் எடுத்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் நடிகை ஜான்வி கபூர் படத்தில் இணைந்து இருக்கிறார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி இந்த சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. “ ஏற்கனவே சீயான் விக்ரம், இசை அனிருத் … Read more

100 கோடியை எட்டியது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’!

Vaathi Reached 100 Crore Club Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் உலகளாவிய அளவில் 100 கோடியை எட்டி இருக்கிறது. சித்தாரா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த ‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் தற்போது உலகளாவிய அளவில் 100 கோடியை எட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படத்தை பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் எதிர்மறையாக வந்தாலும் கூட வசூலில் நிரூபித்து இருக்கிறது வாத்தி … Read more