DADA | Review | ‘டாடாவாக கவின் மட்டும் அல்ல, படமும் ஜெயித்து இருக்கிறது’

Kavin In And As Dada Movie Review Idamporul

கவின் அவர்களின் ‘டாடா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மணிகண்டனாக கவின், சிந்துவாக அபர்ணா தாஸ் இருவரின் நடிப்புமே படம் முழுக்க அந்த கதாபாத்திரத்தில் மேன்மையாக இருக்கிறது. காதல், அதில் செய்யும் தவறு, அதனால் பிறக்கும் குழந்தை, அதை பல இக்கட்டான சூழலில் வளர்க்கும் அப்பாவாக கவின் என்று படத்தில் சொல்ல வந்த எமோசன்கள் எதுவும் மிஸ் ஆகவில்லை. அதுவே படத்தின் வெற்றி. “ கவின் அவர்கள் தொடர்ந்து இது போல … Read more

NTR அவர்களின் படத்தில் நடிகர் சீயான் விக்ரம்!

Chiyaan Vikram In NTR 30 Idamporul

NTR அவர்களின் படத்தில் நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. NTR அவர்களின் 30 ஆவது படம் பெரிய பட்ஜெட்டில் துவங்கி இருக்கும் நிலையில் அந்த படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகர் ஒருவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நடிகர் சீயான் விக்ரமை படக்குழு அழைத்து முழுக்கதையையும் சொல்லி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ முழுமையான வில்லனாக இதுவரை விக்ரம் பண்ணியது … Read more

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Pichaikran 2 4 Mints Promo Update Idamporul

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. விஜய் ஆண்டனி என்றாலே வித்தியாசம் காட்டுபவர் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரெயிலரை வெளியிடாமல் வழக்கம் போல எண்ட்ரி சீன் என்னும் பெயரில் படத்தின் நான்கு நிமிட காட்சிகளை நாளை பிப்ரவரி 10 அன்று மாலை 5 மணிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். “ பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கருவை போஸ்டரில் சொல்லி இருக்கின்றனர். அதாவது பணம் … Read more

நிலநடுக்கத்தால் 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்த துருக்கி!

Turkey Earth Quake Update Idamporul

நிலநடுக்கத்தால் துருக்கி 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்து இருப்பதாக பேரிடர் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தின் பெரும் விளைவு மற்றும் தட்டுகளின் மோதல்களால் துருக்கி கிட்ட தட்ட 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்து இருப்பதாக பேரிடர் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். “ மேலும் இது தொடரவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கருத்து … Read more

IND vs AUS | 1st Test | ’அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்குள் ஆல் அவுட்’

IND VS AUS 1st Test Ashwin And Jadeja Picks 8 Wickets Idamporul

அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரின் சுழலில் மட்டும் 8 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், முதலில் களம் இறங்கியா ஆஸ்திரேலியா அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. முக்கியமாக ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். “ அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி … Read more

‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Viduthalai First SIngle Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கவிஞர் சுகா எழுத்தில் இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் ‘ஒன்னோடு நடந்தா’ என்ற இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடி இருக்கின்றனர். “ இளையராஜா இசையில் பாடல் நிச்சயம் ஹிட் தான் என்றாலும் நடிகர் சூரிக்கு நிச்சயம் … Read more

பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது ’துணிவு’ திரைப்படம்!

Thunivu Released In Famous OTT Idamporul

பொங்கல் அன்று வெளியாகி ஹிட் அடித்து இருந்த ‘துணிவு’ திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. பொங்கல் அன்று வாரிசு திரைப்படத்துடன் களம் இறங்கி மாஸ் ஹிட் அடித்து இருந்த நடிகர் அஜித்குமார் அவர்களின் துணிவு திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழி ஆடியோக்களில் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. “ முன்காலத்தில் திரையரங்கில் வெளியான ஒருபடத்தை டிவியில் பார்க்க ஒரு வருடம் ஆகும், … Read more

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புரோமோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Pichaikaran 2 Promo Video Update Idamporul

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புரோமோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் ஆண்டனி என்றாலே படத்திற்கு படம் தான் வித்தியாசம் காட்டுவார் என்றால் புரோமோவிலும் ஒரு சில மாதிரிகளை செய்வார். அந்த வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புரோமோ ஒன்று ரெடியாகி கொண்டு இருக்கிறதாம். நாளை அந்த புரோமோவை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ பிச்சைக்காரன் 1 திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாது, அனைவரையுமே கவரும் வண்ணம் இருந்தது. அதே பாணியில் இருந்தால் … Read more

பா ரஞ்சித் தயாரிப்பில் இணையும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்பட இயக்குநர்!

Thandakaranyam Pa Ranjith Production Idamporul

பா ரஞ்சித் தயாரிப்பில், இரண்டால் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குநர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பா ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், தினேஷ் மற்றும் கலையரசன் அவர்களின் நடிப்பில், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் புதிய படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தண்டகாரண்யம் என்ற அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. “ பா ரஞ்சித் இயக்கத்திலும் சரி தயாரிப்பிலும் … Read more

எளிய மனிதர்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் – விக்ரமன்

Vikraman After Bigg Boss Interview Idamporul

எளிய மனிதர்களின் கைகளில் ஹாட்ஸ்டார் மற்றும் மொபைல்கள் இருந்திருந்தால் நானே பிக்பாஸ் டைட்டிலை வென்று இருப்பேன் என விக்ரமன் கூறி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. மக்களின் ஏக போக ஓட்டுகளின்படி பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்றார் அசீம். ஆனால் தற்போது விக்ரமன் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போது எளிய மக்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் என்று அசீம் வெற்றி குறித்து சர்ச்சை கிளப்பி … Read more