கடைசி இரண்டு இடத்திற்கு போட்டி போடும் மும்பை மற்றும் பெங்களுரு அணிகள்!

IPL 2024 MI And RCB Fighting For Last Two Standings In The Ponit Table Idamporul

ஐபிஎல் 2024 யின் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களுரு அணிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி இதுவரை நான்கு போட்டிகள் விளையாடி அதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி மூன்று போட்டிகள் விளையாடி மூன்றிலுமே தோல்வி கண்டு பெங்களுரு அணிக்கு அடுத்தபடியாக கடைசி இடத்தில் இருக்கிறது. தற்போது வரை இந்த இரண்டு … Read more

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Anupama Parameswaran HD Galleries 03 04 24 Idamporul

நடிகை அனுபாமா அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தில்லு ஸ்குயர் திரைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வந்த ரசிகர்களை எல்லாம் ஒரே ஒரு ஹோம்லி போட்டோவால் அமைதி ஆக்கி இருக்கிறார் அனுபாமா “

IPL 2024 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2024 Match No 15 RCB Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2024 யின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு. ஐபிஎல் 2024 சீசனின் 15 ஆவது போட்டியில் நிகோலஸ் பூரான் தலைமையிலான லக்னோ அணியானது, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம்கிரவுண்டான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில், … Read more

மும்பை நிர்வாகம் எடுத்த தவறான முடிவால் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதிக்கும் ஹர்திக் பாண்டியா!

So Much Of Hate Towards Hardik Pandya Why Details Here Idamporul

மும்பை நிர்வாகம் எடுத்த ஒரு தவறான முடிவால், மும்பை ரசிகர்ளிடையே தொடர்ந்து வெறுப்பை சம்பாதித்து வருகிறார் ஹர்திக் பாண்டியா. மூன்று போட்டிகள், மூன்று தோல்விகள், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் என மும்பைக்கு இந்த ஐபிஎல் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இதற்கு காரணம் கேப்டன் ஹர்திக் தான் என்று பொதுப்படையாக அனைவரும் கூறினாலும் கூட, உண்மையான காரணம் என்பது நிச்சயம் மும்பை நிர்வாகம் எடுத்த ஒரு தவறான முடிவு தான். ஹர்திக் குஜராத் அணிக்கு சென்ற போது அங்கு … Read more

சுட்டெரிக்கும் வெயில் ஜூன் வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Intensive Heat Waves Continue Untill June 2024 Idamporul

சுட்டெரிக்கும் வெயில் ஆனது வருகின்ற ஜூன் மாதம் வரை நிச்சயம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகமெங்கும் அனலாக வெயில் அடித்துக் கொளுத்திக் கொண்டு இருக்கும் வேளையில், இந்த சுட்டெரிக்கும் வெயில் ஜூன் மாதம் வரை நீடிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. இன்றிலிருந்து 6 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வும் மையம் கூறி … Read more

நடிகை சவுந்தர்யா நஞ்சுண்டன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Soundariya Nanjundan HD Galleries 02 04 24 Idamporul

நடிகை சவுந்தர்யா நஞ்சுண்டன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” வஞ்சனையே இல்லாமல் இவருக்கு மட்டும் அழகை அள்ளிக் கொடுத்து இருக்கிறார் போல இவளைப்படைத்த பிரம்மன் “

ஐபிஎல் 2024 | ‘ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிப்பட்டியலிலும் முதலிடம்!’

IPL 2024 Hatrick Victories For Rajasthan Royals Idamporul

நேற்றுக்கு மும்பைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் 14 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை தனது ஹோம்கிரவுண்டான, வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது மும்பை அணி. ஹோம்கிரவுண்ட் என்பதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹிட், நமன் … Read more

நடிகை ஷோபிதா துலிபலா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sobhita Dhulipala HD Galleries 01 04 24 Idamporul

நடிகை ஷோபிதா துலிபலா அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ அழகு, நேர்த்தி என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு பேரழகியாய் தரிசனம் கொடுக்கிறார் ஷோபிதா “

IPL 2024 | Match No 14 | ’இன்றைய போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2024 Match No 14 MI Facing RR Today Idamporul

ஐபிஎல் 2024 யின் பதினான்காவது போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான். ஐபிஎல் 2024-யின் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டான வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில் 15 போட்டிகளில் மும்பையும், … Read more

முட்டாள்கள் தினம் கொண்டாடுவதன் வரலாற்றுப் பின்னனி என்ன?

History Of April Fools Day In Tamil Idamporul

உலகளாவிய அளவில் கொண்டாடப்படும் முட்டாள்கள் தினத்தின் வரலாற்று பின்னனி என்ன என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாக உலகளாவிய அளவில் ஏப்ரல் 1 அன்று உலக முட்டாள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக சிறுவயதில், ’சைக்கிள் வீல் சுத்துது பாரு, உன் பின்னாடி இங்க் அடிச்சிருக்கு, காலுக்கு அடில பாரு பூச்சி’ என நண்பர்களை ஏமாற்றி சிரித்து இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவது வழக்கம். பலரும் அந்த காலக்கட்டத்தை கடந்து தான் வந்து இருப்போம். பொதுவாகவே இந்த முட்டாள்கள் தினம் … Read more