Australian Open | ’பத்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் ‘

Djokovic Becomes Champion In Australian Open 2023 Idamporul

ஆஸ்திரேலியன் ஓபனில் ஸ்டெபனோஸ்சை வீழ்த்தி 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச். ஆஸ்திரேயன் ஓபன் இறுதிப் போட்டியில் கீரிஸ் வீரர் ஸ்டெபனோஸ்சை நேர் செட்களில் வீழ்த்தி பத்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார் செர்பியாவின் ஜோகோவிச். இந்த வெற்றியின் மூலம் நடாலின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்ததோடு மட்டும் இல்லாமல் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து இருக்கிறார். “ 35 வயது ஆகும் ஜோகோவிச் 2 மணி நேரம் 56 … Read more

மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கிறாரா நடிகர் விஜய்?

Jason Sanjay Wants To Direct Actor Vijay Idamporul

தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்கு சினிமா தொழில்நுட்பங்களையும் நுணுக்கமாக கற்று வருகிறார். ஒரு சில ஷார்ட் பிலிம்களையும் இயக்கு வரும் சஞ்சய் பெரிய திரையில் தனது அப்பாவை வைத்தே முதல் படம் இருக்கும் என்று கூறி இருக்கிறார். “ அன்று இயக்குநர் சந்திரசேகர் அவர்களால் விஜய் அவர்கள் நடிகர் அந்தஸ்து பெற்றார். … Read more

IND vs NZ | 2nd T20 | ’6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’

IND VS NZ 2nd T20 India Won By 6 Wickets Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 99 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்ததால் இரண்டு அணிகளுமே ரன் எடுக்க திணறின. பின் பொறுமையாக ஆடிய இந்தியா ஒரு வழியாக நான்கு விக்கெட்டுக்களை இழந்து 19.5 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. “ தற்போது 1-1 என்ற சமநிலையில் … Read more

U19 T20 WWC | Final | ‘இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

U19 WWC Final IND VS ENG India Won By 7 Wickets Idamporul

U19 T20 WWC-யில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. 19 வயதினருக்கு உட்பட்ட மகளிர் டி20 உலககோப்பையின் இறுதி போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. “ ஷபாலி வர்மா தலைமையில் இந்திய மகளிர் அணி 19 வயதினருக்கு … Read more

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது!

Varisu Jimikki Ponnu Video Song Is Out Idamporul

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது வாரிசு திரைப்படம். இந்த நிலையில் படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ என்ற பாடலின் வீடியோ வடிவத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. “ தமன் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட் தான் என்றாலும், விஜய் அவர்களின் நடனத்தை காண வீடியோ பாடலுக்காக … Read more

இனி என்னை குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை தான் – ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna Warns Haters Idamporul

இனி அவதூறு பரப்பினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹேட்டர்ஸ்களை எச்சரித்து இருக்கிறார் ராஷ்மிகா. ராஷ்மிகா மந்தனா குறித்து அவ்வப்போது இணையத்தில் அவதூறுகள் பரவுவது வழக்கம். இதனால் பெரும் கலக்கமடைந்த ராஷ்மிகா மந்தனா, இனி எந்தவித ஆதாரமும் இல்லாமல் என்னை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுப்பேன் என காட்டமாக பதிலடி கொடுத்து இருக்கிறார். “ படத்தை ரிவ்யூ செய்தால் ஓகே, பெர்சனல் அட்டாக் என்பது தவறு தான், அதற்கு … Read more

IND vs NZ | 2nd T20 | ‘வெற்றி கணக்கை துவங்குமா இந்திய அணி?’

IND VS NZ 2nd T20 Starts In Lucknow Today Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவில் துவங்க இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 சீரிஸ்சின் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, லக்னோவில் நடக்கும் இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிக் கணக்கை துவங்க ஆவலோடு இருக்கிறது. ஸ்பின்னர்ஸ் திறம்பட செயல்பட்டாலும் கூட அணியின் பாஸ்ட் பவுலிங் டிபார்ட்மெண்ட் தான் கொஞ்சம் வீக்காக இருக்கிறது. “ என்ன நடக்கிறது என்பதை களத்தில் பார்க்கலாம், புதிய புத்துணர்வோடு இந்திய … Read more

AK 62 | ‘உடைந்ததா அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி?’

AK 62 Ajith Vignesh Shivan Film Dropped Idamporul

AK 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் குமார் அவர்களின் 62 ஆவது படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்லா பணிகளும் துவங்கிய நிலையில், படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் கதை அஜித் தரப்பிற்கு ஒத்து போகவில்லை என்று கூறப்படுகிறது. இது போக இயக்குநர் மகிழ்திருமேனிக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் தகவல். “ இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் இது பெரிய அடியாகவே இருக்கும், … Read more

மாளவிகா மோகனனின் ’கிறிஸ்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Malavika Mohanan Christy Teaser Is Out Idamporul

நடிகை மாளவிகா மோகனனின் ’கிறிஸ்டி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஆல்வின் ஹென்றி அவர்களின் இயக்கத்தில் மாத்யூ தாமஸ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும், ‘கிறிஸ்டி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைக்க இருப்பதாக கூடுதல் தகவல். “ இந்த படத்தில் நிச்சயம் மாளவிகா மோகனன் அவர்கள் நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம் “

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

All India Bank Strike Postponement Idamporul

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி சம்மேளனம் அறிவித்து இருக்கிறது. வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிருத்தி வருகிற ஜனவரி 30,31 நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கிகள் அறிவித்து இருந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமா வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. “ வழக்கம் போல ஜனவரி 30, 31 நாட்களில் வங்கிகள் இயங்கும் … Read more