’என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை’, இயக்குநர் அல்போன்ஸ் புத்ரேன் காட்டம்!

Alphonse Puthren Angry With Fans Idamporul

’என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்ல’ என்று நெட்டிசன்களை கடுமையாக சாடி இருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரேன். நேரம், பிரேமம் என்று இரண்டு பெரிய ஹிட்களை கொடுத்த அல்போன்ஸ் புத்ரேன் நீண்ட நாட்களுக்கு பின்னர் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு பெரிதளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரவே அதை தாங்கிக்கொள்ள முடியாத அல்போன்ஸ் ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என நெட்டிசன்களை கடுமையாக சாடி இருக்கிறார். “ விமர்சனங்கள் அடுத்தவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்க … Read more

சினிமாவிற்கு முழுக்கு போடுகிறாரா ராஷ்மிகா மந்தனா?

Is Rashmika Quit From Cinema Fact Is Here Idamporul

தொடர் கிரிட்டிசிஸத்தால் ராஷ்மிகா மந்தனா அவர்கள் சினிமாவிற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சினிமா என்றாலே விமர்சனங்கள் இருக்க தான் செய்யும், ஆனால் ராஷ்மிகா மந்தனாவை சுற்றி நெட்டிசன்கள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர் செய்யும் குட்டி குட்டி ரியாக்சன்களும் மீம்கள் ஆவதால் ‘நான் வேண்டுமானால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடட்டுமா?’ என்று ராஷ்மிகா காண்டு ஆக கேட்டு இருக்கிறார். “ உடலமைப்பு குறித்து விமர்சிப்பதும் தனிமனித தாக்குதல் செய்வதும் தவறு … Read more

நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!

IND VS NZ 3rd ODI India Won By 90 Runs Idamporul

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இருக்கிறது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது. “ மூன்று போட்டிகளிலும் … Read more

சிங்கிள் சிங்கிள் என்று சொல்லிவிட்டு மிங்கிள் ஆன பிரேம்ஜி!

Premji Amaren Committed With Famous SInger Idamporul

சிங்கிள் என்று ஊர்முழுக்க சொல்லி தம்பட்டம் செய்து வந்த பிரேம்ஜி தற்போது மிங்கிள் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’சிங்கிள் தான் கெத்து, மத்ததெல்லாம் வெத்து’ என்ற வாசகத்தை பல்வேறு 90 கிட்ஸ் மனதில் விதைத்துவிட்ட சிங்கிள் உலக சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி, தற்போது அவர்களெல்லாம் அதை கடைப்பிடித்து சிங்கிளாகவே இருக்கும் போது, கமுக்கமாக தான் மட்டும் பாடகி வினைதாவுடன் மிங்கிள் ஆகி இருக்கிறாராம். “ இதனால் மனமுடைந்த 90 கிட்ஸ் பிரேம்ஜி ரசிகர்கள், சிங்கிள் … Read more

அடுத்தடுத்து ரெண்டு ஹிட், சம்பளத்தை உயர்த்திய ஸ்ருதி ஹாசன்!

Shruthi Hassan Increases Her Salary Idamporul

தெலுங்கில் அடுத்தடுத்து ரெண்டு ஹிட் கொடுத்தவுடன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமா தனக்கு பெருமளவில் எடுக்காததால் தெலுங்கு சினிமாவில் கால்தடம் பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், பொங்கல் வெளியீட்டில் வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என்று அடுத்தடுத்து 2 ஹிட் கொடுத்தவுடன் தன்னுடைய சம்பளத்தை இரண்டரை கோடியில் இருந்து மூன்றரை கோடியாக உயர்த்தி இருக்கிறார். “ ஸ்ருதி ஹாசன் அடுத்து தமிழிலும் கம்பேக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் … Read more

மக்களின் விருப்ப இசை நாயகன் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

D Imman Happy Birthday 2023 Idamporul

மக்களின் விருப்ப இசை நாயகன் இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். துள்ளல் இசையா அதுவும் இருக்கு, மெலடி பாடலா அதுவும் இருக்கு, குத்து பாடலா அதுவும் இருக்கு, மெல்லிசை பாடலா அதுவும் இருக்கு என்று இசையில் பல்வேறு ரகங்களை புகுத்தி மக்களின் விருப்ப இசை நாயகனாக உருவெடுத்து இருக்கும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். “ பெரும்பாலான கச்சேரிகளிலும், ஆடல் பாடல்களிலும் இசைப்பது இவரின் பாடல்களாகவே இருக்கும், அடித்தள மக்களை கவரும் … Read more

திடீர் மின்தடையால் இருளில் மூழ்கியது பாகிஸ்தான்!

Pakistan Electric Shutdown Idamporul

மின்பற்றாக்குறையால் முழு மின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுக்க இருளில் மூழ்கி கிடைக்கிறது. மின்பற்றாக்குறையால் பாகிஸ்தானில் முழுமின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் இருளில் தத்தளிக்கின்றன. பொருளாதார சிக்கல்கள், மின் தடை, ரயில் சேவை நிறுத்தம் என்று பாகிஸ்தான் பல்வேறு பிரச்சினைகளால் ஸ்தம்பித்து நிற்கிறது. “ திட்டமிடப்படாது தொடர்ந்து அரசை வழிநடத்தும் தலைமைகளே பாகிஸ்தானின் இந்த நிலைமைக்கு காரணம் என்று எதிர்கட்சிகள் ஆளும் அரசை வஞ்சித்து வருகின்றன “

IND vs NZ | 3rd ODI | ‘ஆறுதல் வெற்றியையாவது அடையுமா நியூசிலாந்து?’

IND VS NZ 3rd ODI Starts Tomorrow Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா நாளை இந்தூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இது நியூசிலாந்து அணிக்கு ஒயிட் வாஷ் நிகழ்வா இல்லை ஆறுதல் வெற்றியா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். “ சிறிய தொடர்களில் சொதப்புவது போல காண்பித்து கொண்டு, பெரிய தொடர்கள் … Read more

சுந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Sundeep Kishan In Michael Trailer Is Out Idamporul

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய திரைப்படமான ‘மைக்கேல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பரத் சவுதாரி மற்றும் புஷ்கர் ராம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் இயக்கத்தில், நடிகர் சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மைக்கேல்’ திரைப்படத்தின் பக்கா ஆக்சன் ட்ரெயிலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “ சுந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி – கவுதம் மேனன் என்று பெரிய … Read more

தளபதி 67-யில் பஹாத் பாசில், அப்படியென்றால் இந்த படமும் LCU வா?

Fahadh Faasil In Thalapathy 67 Idamporul

தளபதி 67 திரைப்படத்தில் பஹாத் பாசில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் பஹாத் பாசில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ படம் LCU வா இல்லையா என்ற குழப்பத்திற்கு பஹாத் பாசில் இணைந்ததும் கொஞ்சம் தீர்வு கிடைத்து … Read more